$ 0 0 திரு ராதா ரவி அவர்களை தமிழக பா.ஜ க. மிக நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உண்மைகளை வெளிப்படையாக பேசி மக்களை கவரும் வண்ணம் இவரின் பேச்சுக்கள் அமைகிறது. கூட்டத்தை கவரும் யுக்தியை நன்கு பயன் படுத்தும் விதம் பாராட்டுக்கள்.