Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

திமுக மகா பெரிய கார்பொரேட் கம்பெனி என்று ஏன் உங்களுக்குத்தெரியவில்லை ??

$
0
0

 50000 கோடி கொடுத்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை திமுக மாறன் குடும்பம் வாங்கிய பொழுது தெரியவில்லை.


1000 கோடி கொடுத்து ஐபிஎல் கிரிக்கெட் நிறுவனத்தை வாங்கியது தெரியவில்லை.


5000 கோடி செலவில் சன் டிடிஹச் நிறுவனம் அமைத்தது தெரியவில்லை.


1000 கோடி மதிப்பு உள்ள சரவனபவனை வாங்கி பினாமி பெயரில் இயக்குவது தெரியவில்லை.


சுமங்கலி கேபிள் விசன் என்று பெயரில் , ஊரில் இருந்த சிறிய சிறிய கேபிள் நிறுவனங்களை எல்லாம் வாங்கி அடிமை ஆக்கி ஒரே ஆளாக மாதம் 500 கோடி சம்பாதித்தது தெரியவில்லை.


300 கோடி பட்ஜெட் உடைய எந்திரன் படத்தை உலகில் உள்ள பணக்கார நிறுவனங்கள் எல்லாம் தயங்கிய பொழுது ,  அதை வாங்கும் கேபாசிடி இருக்கும் பொழுது தெரியவில்லை.


ஆளான ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து அயன் படத்தை மிரட்டி வாங்கியது தெரியவில்லை..


பில்கேட்ஸ் உடன் 500 கோடி பேரம் பேசி அவரை அதிர வைத்தது தெரியவில்லை.


நோக்கியா நிறுவனம் 3000 கோடி வரி ஏய்ப்பு செய்ய வைத்தது தெரியவில்லை.  ஸ்ரீபெரும்பத்தூர் பகுதியில் ஆரம்பிக்கும் தொழிற்சாலையில் 20 சதவித பங்கு வேண்டும் என்ற நிபந்தனை தெரியவில்லை..


பின்லாந்து நாட்டில் வாங்கி போட்ட தீவுகள் தெரியவில்லை..


ஹாங்காங் சுற்றி இருக்கும் தீவுகளை வாங்கி போட்டது தெரியவில்லை..


ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் ஒய்யார ரிசார்ட்  போன்றவற்றை வாங்கி குவிக்கும் பொழுது தெரியவில்லை..


மாதம் மாதம் பின்லாந்துக்கு தனி விமானத்தில் மாறன் குடும்பம் போய் வருவது தெரியவில்லை..


உலகிலே அதிக சம்பளம் வாங்குவது கலாநிதி மாறன் பொண்டாட்டி தான் என்ற கதை தெரியவில்லை.


இவர்கள் ஆட்சிக்கு வந்தால்  தமிழகத்தில் நிலமையை நினைத்துப் பாருங்கள்


ஆனால் ஒன்று உறுதி இவர்கள் ஆட்சிக்கு வந்தால் அம்பானி சொத்துக்கே சவால் விடுவார்கள்....

Sevak Sathaya

@Sevakofmata



Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>