மாரிதாஸ் போன்றவர்கள் நிச்சயம் இன்னமும் அதிகம் எழுதவேணும், நேரடி அரசியலிலும் தீவிரமாக பங்கு பெற வேண்டும் அப்போதுதான் அதன் பயன்கள் முழுவதுமாக மக்களுக்கு வந்து சேரும் .
மற்ற காட்சிகளில் இயக்கங்களில் உள்ள தறுதலைகளைவிடவும் மாரிதாஸ் அவர்கள் பன்மடங்கு மேலானவர் தகுதியானவரே ..