குணசேகரன் போன்ற மனநிலை உடையவர்கள் எங்கே சென்றாலும் தாங்களாகவே பொறியில் மாட்டிக்கொள்ளும் இயல்புள்ளவர்கள். காரணம் தம்மை அன்றி வேறு ஒருவருக்கும் ஒன்றும் தெரியாது என்ற திமிர்தான். இவனையும் விட புத்திசாலிகள் எங்குமே இருப்பதால் செல்லும் இடமெல்லாம் செருப்படி பட்டுதான் ஆகவேண்டும்.
↧