Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

கேடுகெட்ட நீதிமன்றங்கள் மற்றும் காவல்துறைகள்....

$
0
0
கேடுகெட்ட நீதிமன்றங்கள் மற்றும் காவல்துறைகளின் தயவில் வெளியில் சுற்றும் வாய்த்த புகழ் ப சி குடும்பங்கள்.

*******************************************************************

கார்த்தி சிதம்பரம் தேர்தலில் டெப்பாசிட் போகும் அளவுக்கு படு தோல்வி அடைய மக்கள் அவனை ஒட ஒட அடிக்க வேண்டும்.

காவல் துறையும் நீதிமன்றங்களும் சாமான்ய மக்களை உப்பு சப்பில்லாத விஷயங்களுக்கு எல்லாம் ஒட ஒட விரட்டி விரட்டி அடிக்கும்.அதே நேரத்தில் உலக மகா ஊழல் பேர்வழிகளான கார்த்தியையும் அவன் அப்பனையும் காவல் துறையும் நீதிமன்றங்களும் தொட இயலாமல் பேந்த் பேந்த முழிக்கின்றன !

சிவகங்கை வாக்காள பெருமக்களே கார்த்திக் சிதம்பரத்துக்கு கொடுக்கும் மரண அடி உலகில் ஊழல் செய்வோருக்கு சரியான பாடம் புகட்டும்.

சிவகங்கை வாக்காள பெருமக்களே நீங்கள் அதிர்ஷ்ட சாலிகள்!

பெரும் அதிர்ஷ்ட சாலிகள்!

வாக்குசீட்டின் பலத்தை காட்டுங்கள்!

திமிர் பிடித்த அப்பனுக்கும் மகனுக்கும் தக்க பாடம் புகட்டுங்கள் !

ஜனநாயகத்தை துடிப்புடன் வாழ வையுங்கள்! ஜெய்ஹிந்த்!
Shared publicly

Viewing all articles
Browse latest Browse all 1252


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>