Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

இந்தியாவில் கழிவறைகளை விட கோவில்கள் தான் அதிகம்

$
0
0


நேருவின் குடும்பமே இந்தியர்களுக்கும், இந்துக்களுக்கும் எதிரான பாரம்பரியம் கொண்டுள்ளது.

ஜவஹர்லால்  நேரு அன்று இந்திய நாட்டின் வைஸ்ராய் வெள்ளைக்காரர் மவுன்ட் பேட்டன் பிரபுவின் மனைவியுடன் காதல் உறவு கொண்டிருந்தார். இது நேருவிடம் அந்தரங்க செயலாளராக இருந்த எம் .ஓ. மத்தாய் தனது நூலில் சொல்லியுள்ளார்.

நேருவின் மகள் இந்திரா காந்தி ஒரு முஸ்லிம் நபரை (பெரோஸ் கான் ) காதலித்து மணந்தார்.
பெரோஸ் கானை பிரிந்து வாழ்தபோது தன் செயலாளர் முகமது யூனசுடன் இருந்த தொடர்பில் பிறந்தவர் இளையவர் சஞ்சய் காந்தி. 

இந்திராவின் முதல்  பிள்ளை ராஜீவ் ஒரு இந்தியரை மணம் செய்யவில்லை. அவர் கல்யாணம் செய்துகொண்டது ஒரு வெள்ளைகார இந்தாலிய கிருஸ்துவ பெண்ணை. லண்டன் நகரில் இருந்த  ஒரு ரெஸ்டாரண்டில் இந்த பெண் மணி Waitress ஆக வேலை அப்போது செய்துகொண்டிருந்தார். 

ராஜீவின் பெண்ணும் காதல் கல்யாணம் செய்து கொண்டது  ஒரு கிறிஸ்துவரை.

ராஜீவின் பிள்ளை தன காதல் லீலைகளில் கொண்டாட கிடைத்ததோ ஒரு கொலம்பிய நாட்டு கிருஸ்துவ பெண் பிள்ளை.

இவர்களின் பாரம்பரியம் இந்துகளுக்கு எதிராக இருபதற்கு வேறு என்ன காரணங்கள் 
வேண்டும்?



இந்த அடிப்படை பண்புகளால்தான் தான் சோனியா தன் எடுபிடிகளில்  ஒன்றான மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷுக்கு இப்படி பேச கட்டளை இட்டுள்ளார் 

'' இந்தியாவில் கழிவறைகளை விட கோவில்கள் தான் அதிகம் " என்று பேச. 

இந்தியாவில் சர்ச்சுகளும், பள்ளிவாசல்களும் கோவில்களை விட குறைவுதான் என்றால் அவைகளை கழிவறைகளாக மாற்றி இந்திய மக்களுக்கு சுகாதாரம் பற்றிய நன்மைகள் செய்து மீண்டும் 2014 இல் இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரலாமே! யார் வேண்டாம் என்றார்கள்.

அறுபது வருடங்களில் பெரும்பான்மையாக ஆட்சி செய்தார்களே ஏன் இந்திய மக்களுக்கு போதுமான கக்கூஸ் கட்டி  தரவில்லை ?

இதுவே ஒரு மதம் சார்ந்த நாடாக இருந்தால் இப்படி பேசினால் புடுக்கை அறுத்து கையில் கொடுப்பார்கள்.மத சார்பற்ற நாடு என்ற பெயரில் இந்துக்களை ஏன் கேவலப்படுத்துகிறீர்கள்? 

உங்களுக்கு மட்டும் தான் வலிக்கும் பிறருக்கு வலிக்காதா??

இதுதான் மத சார்ப்பின்மையா???






Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>