நாம் தமிழர் கட்சியா? இல்லை நாம் நாடார் கட்சியா? பொய்யும் புனைசுருட்டுகளும்தான் ஒரு கட்சியின் கொள்கைகளா..?! தமிழரின் வரலாற்றை மாற்ற இவர்களால் முடியமா என்ன???! திக. டீம்க இவர்களாலேயே முடிய ஒன்றை இவர்கள் செய்ய முற்படுவது மகா முட்டாள்தனம் என்பதை காலம் காட்டும்.
↧