கோமதி மீது நடவடிக்கை
எதிர் கட்சிகளின் திருட்டுத்தனம் அம்பலம் ! பல்டி அடித்த கோமதி
தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களை ஒட்டு மொத்த அமைப்புகளையும் சில கட்சிகள் தங்கள் தேவைக்காக பயன் படுத்தி கொள்வதும், இவர்களும் பணத்திற்கு ஆசைப்பட்டு விலை போவதும் சமீப காலமாக நடந்து வருகிறது.
அந்த வகையில் தங்கம் வென்ற கோமதியை சிலர் தங்கள் அரசியல் லாபத்திற்கு பயப்படுத்தி கொண்டதாகவும், அவரும் அதற்கு ஏற்றாற்போல் ஊடகங்களை சந்தித்து கருத்துக்களை பரிமாறி வந்தார் இந்த நிலையில் கோமதி பொய் சொல்லியது குறித்த புகார்கள் விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அதில் கிழிஞ்ச ஷூ உடன் ஓடியதாக கோமதி கூறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது, அது அப்பட்டமான பொய் என்றும் தேசிய அளவிலான போட்டியின் போது கூட இது போன்ற கிழிஞ்ச ஷூ உடன் ஓட அனுமதிக்கமாட்டார்கள் மேலும் பல்வேறு நாடுகள் பங்கேற்கும் உலகத்தரம்வாய்ந்த போட்டியில் கலந்து கொண்டு கோமதி ஏன் பொய் கூறினார் என்று அவருக்கு அதிகாரிகள் கேள்வி எழுப்ப.
வேறு வழியின்றி கோமதி நேற்று ஊடகங்களை சந்தித்து கிழிஞ்ச ஷூ உடன் ஓடியது என்னுடைய ராசிக்காக என்று சொல்லி சமாளித்திருக்கிறார்.
ஆனால் இப்படி பொய் கூறியகோமதிக்கு அரசாங்கம் அனைத்து உதவிகளையும் செய்துள்ளது, குறிப்பாக அரசாங்க வேலை, அரசாங்க வீடு, வாரத்தில் ஒரு நாள் மட்டுமே பணிக்கு செல்வார் மீதி நாட்கள் பயற்சி எடுக்க அனுமதி என்று தாராளம் காட்டியுள்ளது மத்திய மாநில அரசுகள்.
இவ்வளவு சலுகைகளை அனுபவித்த கோமதி, கேவலம் 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்ததற்காக முக ஸ்டாலினை சந்தித்தது தேசிய கீதத்தினை இசைத்தது போல் உள்ளதாக கூறினார்., நாட்டிற்கான தேசிய கீதத்தின் மதிப்பு 10 லச்சம்தானா ? இது பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் வலுதூக்குதல் பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீரர் வசந்த் என் நாட்டின் தேசியகீதம் ஒலிக்கும் போது மெய் சிலிர்த்ததாகவும் அதனை எண்ணி பெருமைப்பட்டதாகவும் கூறினார்.
அந்த தேச பக்தன் எங்கே ? இந்த அம்மா எங்கே ,, இந்த மாதிரி தேச பக்தி இல்லாத வருக்கு அரசாங்கம் செலவழிப்பதை விட ஒரு தேச பக்தனுக்கு உதவி செய்யலாம்
ஆனால் அவரை எதிர்கட்சிகளோ, அமைப்புகளோ, ஊடகங்களோ கண்டு கொள்ளவில்லை அவரும் தமிழகத்தை சேர்ந்த ஏழ்மையான வீரர்தான்.
கோமதி வசந்த்திடம் பாடம் கற்று கொள்ள வேண்டும் என்றும் இது போன்ற சில்லறை தனமாக பொய்களை கூறி நாட்டினை அவமானப்படுத்தி அரசியலில் ஈடுபடுவது ஒரு விளையாட்டு வீரருக்கு அழகில்லை என பலரும் கொந்தளித்துள்ளனர்.
இதற்கிடையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் கோமதிக்கு விளையாட்டு தேர்வு குழுவில் முக்கிய பதவி தருவதாக தலைவர்கள் உறுதியளித்திருக்கிறார்களாம்.
தொடர்ந்து ஊடகங்களை சந்தித்து முன்னுக்கு பின் முரணாக எழுதி வரும் கோமதி மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசிற்கு முக்கிய அதிகாரி ஒருவர் பரிந்துரை செய்திருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் இதிலும் அரசியல் செய்வது கோமதியின் முன்னுக்கு பின் முரணாக பேச்சின் மூலம் அம்பலம் ஆகியிருப்பதாகவும் அவர் கடிதம் எழுதியுள்ளாராம்.
சுயநல கும்பல்களால் திசை மாறும் இளைஞர்கள் .
நாட்டை விட பணம் தான் பெரியதா?