யாரோ அழகா எடிட் பன்னியிருக்காங்க...
ஆனா சில வினாடிகள் ஆடியோ மிஸ்மேட்ச் ஆயிடுச்சு....
இருந்தாலும் சூப்பர்!
குறிப்பா இந்தியாவே இல்லாத தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்பது.. இது மலேஷியாக்காரனுக்கு தெரிஞ்சா கீரமணியை பொடனியிலே லத்தியால பழுக்கவைப்பான்!