Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

தந்தை மதம் மாற்றினார் மகன் மதம் மாறினார்-

$
0
0

Hari Babu
தந்தை மதம் மாற்றினார் மகன் மதம் மாறினார்-
ஆந்திர சட்டமன்ற லோக்சபா தேர்தலில் ஜெகன்
மோகன் ரெட்டி யின் அலை வீசியதால் பிரதமர்
கனவில் இருந்த சந்திரபாபுநாயுடு படு தோல்வி அடைந்து முதல்வர் பதவியில் இருந்து தூக்கி
வீசப்பட்டுள்ளார்.இனி நாயுடு இந்த தேர்தல்
தோல்வியில் இருந்து மீண்டு வர குறைந்தது பத்துவருடங்கள் ஆகும்.
.
இந்த பத்து வருடங்களில் ஆந்திர அரசியல் நிச்
சயமாக மாறி இருக்கும். அதனால் இனி சந்திர
பாபு நாயுடுவின் எதிர் காலம் என்பது முடிந்தது
மாதிரி தான்.கடைசியில் ஜெகன் மோகன் ரெட்டி
தான் நினைத்ததை சாதித்து விட்டார் என்றே கூற
வேண்டும்.ஆனால் இதை அடைவதற்கு அவர்
செய்த முயற்சிகள் நடத்திய போராட்டங்கள் மே ற்கொண்ட நடைபயணங்கள் எத்தனை தெரியு மா?



இதற்காகவே அரசியலுக்கு அப்பாற்பட்டு ஜெகன்
மோகன் ரெட்டியை நிச்சயமாக பாராட்டியே தீர
வேண்டும். தந்தையின் பாவம் பிள்ளையை சே ரும் என்பதற்கு ஜெகன் மோகன் ரெட்டி தான்
முக்கியமான உதாரணமாக இருக்க முடியும்.
தன் தந்தை செய்த பாவங்கள் எல்லாம் தீரவே ண்டும் என்றால் அதற்கு ஒரே வழி இந்துவாக
மாறுங்கள் என்று அவருக்கு வைக்க ப்பட்ட ஆ
லோசனையை தலைவணங்கி ஏற்றுக் கொண்டு
சிருங்கேரி சாரதா பீடாதிபதி மூலமாக இந்துவாக
மதம் மாறிய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
ரெட்டிக்கு பாராட்டுக்கள்.
காமெடி என்னவென்றால் தன்னுடைய வெற்றி
க்கு தடையாக இருப்பது தன்னுடைய மதம் தான்
என்று உணர்ந்து கொண்ட ஜெகன் இந்துவாக
மதம் மாற அவர் நாடியது காஞ்சி சங்கர மடத்தை
தான். ஆனால் சங்கர மடத்தில் இருந்து நீங்கள்
இங்கு இப்பொழுது வர வேண்டாம். முடிந்தால் உங்கள் தந்தையால் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்ட இந்துக்களை மீண்டும் மதம் மாற
வைக்க உங்களால் முடிந்தால் நாங்கள் உங்களை
இந்துவாக மாற்றுவதற்கு துணை நிற்கிறோம்
என்றது சங்கரமடம்.


இதனால் மனம் வருந்திய ஜெகன் சிருங்கேரி
சாரதா பீடத்தின் மடாதிபதி மூலமாக இந்துவாக
மதம் மாறி விட்டார். ஆச்சரியம் என்னவென்றால்
கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே ஜெகன் வெற்றி
பெற்று இருக்க வேண்டும். ஆனால் அதை தடுத்
தது மோடி அலை. ஜெகனிடம் இருந்து 2014 தேர் தலில் காப்பாற்றி சந்திரபாபு நாயுடுவை முதல்வர்
பதவியில் அமரவைத்த மோடியை கேவலப்படு த்திய சந்திர பாபுநாயுடு இன்று இந்துவாக மத மாறிய ஜெகனிடம் படுதோல்வி அடைந்துள்ளதை
பார்க்கும் பொழுது ஜெகனின் கர்மவினை விலகி
விட்டது என்றே கூறலாம்..
2009 செப்டம்பரில்ஆந்திர முதல்வராக இருந்த
சாலமன் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விப த்தில் இறந்து போன பிறகு ஆந்திர பிரதேசத்தின்
முதல்வர் பதவியை தனக்கு அளியுங்கள் என்று
கேட்ட ஜெகனை உனக்கெல்லாம் முதல்வர் ஆசை யா? என்று ஜெகனை அவமானப்படுத்தினார்
சோனியா.



இதை நிச்சயமாக ராஜசேகர ரெட்டியின் குடும்ப ம்
எதிர்பார்க்க வில்லை. ஏனென்றால் இந்திய மக்க ளுக்கு ராஜசேகர ரெட்டியை மட்டும் தான் தெரியு ம். ஆனால் சோனியாவுக்கு மட்டுமே ராஜ சேகர
ரெட்டியின் அடையாளமான சாமுவேல் ரெட்டியின்
முழு ஜாதகமும் தெரியும்.சோனியாவின் மூலமாக
சாமுவேல் ரெட்டி நடத்திய மதம் மாற்றங்கள் தான்
எத்தனை?
ராஜசேகர ரெட்டியின் ஆட்சியில்கூட்டம் கூட்டமாக மதம் மாற்றம் நடைபெற்றது..அதற்கு துணை யாக அரசு உதவியோடு சர்ச் கட்ட வழங்கப்பட்ட
து.இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத
வகையில் 2006 ஆகஸ்ட் 22 ம் தேதி அரசாணை
போட்டு புதிதாக சர்ச் கட்டிக்கொள்ள 1•5 லட்சம்
ரூபாயும் பழைய சர்ச்களை புதுப்பித்து கொள்ள
80 ஆயிரம் ரூபாயும் வழங்கி தன்னுடைய மத
வெறியை வெளிப்படுத்தியவர் சாமுவேல் ரெட்டி.
இதனால் உருவாக்கப்பட்ட சர்ச்க்கள் மூலமாக
கிராமங்களில் உள்ள அப்பாவி மக்கள் மதமாற்
றம் செய்யப்பட்டார்கள் இந்துக்களின் புனிதத் தலங்களான பத்ராசலம், சிம்மாசலம், ஸ்ரீசைலம், அஹோபிலம், மங்களகிரி, காளஹஸ்தி, போன்ற பல இடங்களில் புதியதாக அரசு உதவியுடன் சர்ச் கள் கட்டப்பட்டு மதபோதகர்கள் மூலமாக மதம்மா ற்றப் பிரசாரம் நடைபெற்றது.
இப்படி இந்து கோயில்களில் கிறிஸ்தவ மத பிர ச்சாரம் மேற் கொள்ளப்பட்டதை எதிர்க்க யாரும்
முன் வரவில்லை. எப்படி வருவார்கள்? ஆந்திரா
வில் சாமுவேல் ரெட்டி என்கிற ராஜசேகர ரெட்டி யின் ஆட்சி டெல்லியில் எட்விகி அண்டோனியா அல்பினாமையினோ என்கிற சோனியாவின்
ஆட்சி.
ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனி
தனை கடித்த கதையாக அனைத்து அனைத்து
கோயில் இடங்களையும் கிறிஸ்தவ நிறுவனங்க ளுக்கு வழங்கிய சாமுவேல் ரெட்டி கடைசியில்
திருமலை திருப்பதியிலும் கிறிஸ்தவ மதபிரச்சா ரங்கள் நடைபெற அனுமதி அளித்தார். அதோடு
ஏழுமலையானின் ஏழு மலைகளில் இரண்டு மலைகள் (27.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு) மட்டுமே அவருக்குச் சொந்தம் என்றார்.


மற்ற ஐந்து மலைகளையும் அரசு எடுத்துக்கொ ண்டு அவற்றை தலை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றப் போவதாகவும் அரசாணை பிறப்பித்தார்
திருமலையில் கமர்சியல் காம்ளெக்ஸ் விளை
நாட்டு அரங்கம் தியேட்டர் போன்ற பொழுது போக்கு அம்சங்கள் உருவாக்கப்படும் மலை மேல் போக வர கேபிள் கார் வசதி செய்யப்படும் என்று ம் சட்டமன்ற த்தில் அறிவித்தார்.
இதற்கு பிறகு தான் இந்துக்களுக்கு கோபம் வர
ஆரம்பித்து போராட்டங்கள் ஆரம்பித்தது. இந்து அமைப்பை சேர்ந்த வர்கள் ஆந்திரா உயர்நீதி மன்றத்தில் வழக்குதொடர்ந்தார்கள்.ஹைதரா பாத் நீதிமன்றமும் ஏழு மலைகளும் பகவான் வெங்கடாஜலபதிக்கே சொந்தம் என்றும் அரசா ணை செல்லாது என்று தீர்ப்பளித்தது.
அதற்கு பிறகு தான் சாமுவேல் ரெட்டி அடங்கினா ர்.ஆனாலும், திருமலையிலும் திருப்பதியிலும் மிஷனரிகள் மதமாற்றச் செயல்களை நிறுத்துவ தாக இல்லை.ஆனால் இதற்குள் இந்தியா முழு வதும் திருப்பதியை ஆட்டைய போட நினைத்த சாமுவேல் ரெட்டியின் செயலுக்கு எதிர்ப்புகள் பரவ இந்து இயக்கங்கள்கள் ஒன்று சேர ஆரம்பி த்தன.
உடுப்பி பெஜாவர் மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ விஸ்வே ஸ்வர தீர்த்த ஸ்வாமிகள், மற்ற இந்து இயக்கங்க ளுடன் சேர்ந்து திருப்பதியில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தை நடத்தி ஆந்திர உயர் நீதிம ன்றத்தின் முன்னாள் நீதிபதி திரு ஜி.பிக்‌ஷாபதி தலைமையில் திருமலையில் நடைபெறும் மத
மாற்ற பிரச்சாரங்கள் பற்றிய உண்மை கண்டறி யும் குழு ஒன்றை அமைத்தார்.
அந்த குழு 2006 ம் ஆண்டு ஜூன் மாதத்தில் திருப்பதி, திருமலை ஆகிய இடங்களில் பொது விசாரணை செய்து, கிறிஸ்துவ மிஷனரிகள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றன என்று உறுதி செய்து விசாரணையின் மூலம் அறிந்த அனைத்து உண்மைகளையும் ஊடகங்கள் வாயி லாக அறிக்கையாக வெளியிட்டு அதை அரசாங்க த்திற்கும் அனுப்பி வைத்தது.
இந்த குழுவின் அறிக்கை வெளியான பிறகே திருமலையில் மதமாற்ற பிரசாரங்கள் நின்றன
இன்னொரு காமெடி என்னவென்றால் திருமலை
கோயிலுக்கு தேவையான பொருட்களை சப்ளை
செய்ய ஜெ.ஆர்.ஜி வெல்த் மெனேஜ்மெண்ட் என்கிற கொச்சியைச் சேர்ந்த கிறிஸ்துவ நிறுவ னத்திற்கே சாமுவேல் ரெட்டி ஆட்சியின் பொழுது அளிக்கப்பட்டது.
சாமுவேல் ரெட்டியின் ஆட்சிக்காலத்தில் இந்து கோயில்களின் கட்டுப்பாட்டில் இருந்தசுமார்
7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மிசனரிகளுக்கு அளி க்க ப்பட்டுள்ளது என்றால் அவர் எவ்வளவு பெரிய
திருடனாக இருக்க முடியும் என்று யோசித்து
பாருங்கள். கடைசியில் திருமலையையும் ஆட்ட
ய போட நினைக்கும் பொழுது பகவான் கண்
திறந்தார் சாமுவேல் ஹெலிகாப்டர் விபத்தில் கண் மறைந்தார்.
சாமுவேல் ரெட்டியின் அகால மரணம் ஆந்திர அரசியலை உலுக்கியது.திருமலை வெங்கடாஜ லபதியின் திருவிளையாடலே சாமுவேல் ரெட்டி
யின் மரணம் என்று மீடியாக்கள் எழுதின.இந்த
நேரத்தில் முதல்வர் பதவியை கேட்டு ஜெகன்
சோனியாவிடம் மன்றாட அவரோ ரோசய்யாவை
முதல்வராக கொண்டு வந்து ஜெகனை ஆந்திர
அரசியலில் இருந்து ஓரம் கட்டினார்.
அது மட்டுமல்ல ஜெகனை 16 மாதம் சிறையில்
வைத்து கொடுமை படுத்தினார் சோனியா. இத
னால் தான் ஒரு சாதாரண மனுசனான ஜெகன்
மோகன் ரெட்டி ஆந்திர மக்களின் ஆதர்ஷ புருஷ
னாக என்.டி ராமராவ் மாதிரி உயர்ந்து நிற்கிறார். இது கூட பகவானின்திருவிளையாடல் என்றே நினைக்க தோன்றுகிறது.
ஏனெனில் சோனியா நினைத்து இருந்தால் ஜெக
னை சாமுவேல் ரெட்டியின் மரணத்திற்கு பிறகு
ஆந்திரா முதல்ராக்கியிருக்க முடியும்.ஆனால்
ராகுல் என்கிற கோமாளி தலைவரின் பேச்சைக்
கேட்டு முட்டாள் தனமாக செயல்பட்டார். அதனால்
தான் இன்று காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக
இருந்த ஆந்திராவில் இன்று காங்கிரஸ் அட்ரஸ்
இழந்து நிற்கிறது.
சோனியாவும் சாமுவேல் ரெட்டியும் சேர்ந்து ஆந்தி
ராவை கொள்ளையடித்தார்கள்.இதில் பங்குகள்
சரியாக சோனியாவுக்கு செல்லவில்லை என்ப
தால் தான் சாமுவேல் ரெட்டியின் ஹெலிகாப்டர்
விபத்தில் சிக்கியது என்பதெல்லாம் சோனியா வின் அரசியல்அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரி
ந்த ரகசியம்.
ஆனால் கடவுள் இருக்கிறார் அல்லவா.. கர்ம
வினையும் இருக்கிறது அல்லவா. அதன் படி
தன்னுடைய தந்தை செய்த பாவங்களை போக்க
இந்து மதம் மாறியுள்ளார் ஜெகன் .இதன் பிரதி
பலனாக 9 வருடங்களாக எந்த முதல்வர் பதவி யை முன் வைத்து போராடினாரோ அது அவருக்கு
இந்துவாக மதம் மாறியதும் கிடைத்து விட்டது.
ஆச்சரியம் என்னவென்றால் எந்த கோமாளி மகன் ராகுலின் பேச்சைக் கேட்டு ஜெகனுக்கு
ஆந்திர முதல்வர் பதவியை சோனியா அளிக்க
மறுத்தாரோ அந்த கோமாளி மகனுக்கு கடைசி
வரை எத்தனை கோயில்கள் ஏறி இறங்கினாலும் பிரதமர் பதவி கிடைக்கப்போவதில்லை.
ஏனெனில் இந்து மதத்தில் பாவிகள் மன்னிக்க ப்படுவதில்லை..மாறாக தண்டிக்கப்படுகிறார்கள்


Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>