Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

கோடரிக் காம்புகள் தான் நாம்!*

$
0
0


*கலி முத்திப் போச்சுங்கறது சரிதான்!*
"திமுகவின் தற்போதைய வெற்றியின் அர்த்தம் உணர்ந்தீர்களா..??"
அதாவது... 
கோவில்களை இடிக்கனும்னு சொன்னவனுக்குதான் ஓட்டு போட்ருக்கிங்க..
உங்க சாமிக்கு சக்தியில்லனு பரிகசித்தவனுக்குத்தான் ஓட்டு போட்ருக்கிங்க...
மதம் மாற்றுபவனோடு மாலை மாற்றிகிட்டவனுக்குத்தான் ஓட்டு போட்ருக்கிங்க..
கோவில் சொத்தை கொள்ளையடிச்சவனுக்குத்தான் ஓட்டு போட்ருக்கிங்க...
உன் திருமண சடங்கை பழித்தவனுக்குத்தான் ஓட்டு போட்ருக்கிங்க..
உன் ராமனையும் கிருஷ்ணனையும் சிவனையும் பிள்ளையாரையும் பழித்தவனுக்குத்தான் ஓட்டு போட்ருக்கிங்க...
இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லக்கூட வாய்வராத வெளங்காதவனுக்குத்தான் ஓட்டு போட்ருக்கிங்க...
கள்ளழகர் திருவிழாவுக்கு தடை கேட்டவனுக்குத்தான் ஓட்டு போட்ருக்கிங்க...
காவிரி புஷ்கரத்தை நடத்த விடமாட்டோம்னு சொன்னவனுக்குத்தான் ஓட்டு போட்ருக்கிங்க..
குல்லா அணிந்து நோகாமல் நோன்பு கஞ்சி குடிச்சிட்டு கூட்டல்குறி ஏந்தி வெள்ளக்கார சாமிக்கு பொறந்த டே இறந்த டே னு விளம்பரம் கொடுத்திட்டு...
கோவில் வாசலில் நின்றும் நெற்றியில் இட்ட திருநீறை ஏற்க விரும்பாமல் அழித்த அற்ப வேடதாரிக்குத்தான் மொத்தமா ஓட்டு போட்ருக்கிங்க...!!
இந்த அவலமெல்லாம் வேணாம்னுதான் திராவிடத்தை தலைமுழுகனும்னு தலைப்பாடா அடிச்சிக்கறோம்..
சாமி நம்பிக்கை இருந்தும் கோவில் குளம்னு பண்பட்ட வாழ்க்கை வாழ்ந்தும் அதை அவமானபடுத்தி மரபை அழிக்க நினைக்கும் கொடியவர்களிடம் அதிகாரத்தை கொடுக்க துணியுறீங்க...!!
அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த முப்பத்து ஆறாயிரத்து சொச்சம் கோவில்களில் இன்று ஐயாயிரத்து சொச்சம் கோவிலை காணவில்லை என்ற தகவல் தெரிந்தும் கோவில் சிலைகள் மட்டுமல்லாமல் கற்தூண்கள் உட்பட மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்ததை பொன். மாணிக்கவேல் IPS அவர்களால் தோண்டி எடுத்து காண்பிக்கப்பட்ட பிறகும் அதற்கு காரணமான கட்சிகளை ஆதரிக்குறீங்க...!! மனசாட்சியிடம் கேட்டுப்பாருங்கள் உங்கள் செயலில் ஏதாவது நியாய தர்மம் இருக்கா...??
காலம் உணர்த்தும்போதே நாமளா திருந்தினால் பிராயசித்தம் இருக்கும்னு நம்பலாம். இப்படி இனத்தை அழிக்கனும்னு நினைக்குறவனுக்கு அதிகாரத்தை கொடுத்து பழகுற நமக்கு மன்னிப்பு கிடைக்கும்னு எனக்கு தோணல...!
*நம்மையும்..* *நமது அடுத்துவரும் தலைமுறையினரையும் அழிக்கும் கோடரிக் காம்புகள் தான் நாம்!*

Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>