எஸ்றா சற்குணத்திற்கு பதிலடி - ஹிந்து என்றொரு மதம் இல்லையா?
ஹிந்து என்றொரு மதம் கிடையாது. 200 ஆண்டுகளுக்குள் ஏற்பட்டது தான் ஹிந்து மதம் என்று தொடர்ந்து விஷமப் பிரச்சாரம் செய்து வரும் பாதிரி எஸ்றா சற்குணத்திற்கு சான்றுகளுடன் பதிலளிக்கிறார் திரு. பால கௌதமன் அவர்கள்.
இந்த காணொளியைப் பார்ப்போம். பலருக்கும் பகிர்வோம். கிறிஸ்தவ மிஷனிரிகளின் விஷமப் பிரச்சாரத்தை முறியடிப்போம்.!