Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

கொஞ்சமேனும் மன சாட்சியோடு வாழுங்க டமில்ஸ்

$
0
0
டிரான்சிட் அக்காமடேஷன் அப்படின்னு ஒரு சம்பவத்தை சென்ட்ரல் கவர்மென்ட் தூக்கி இருக்கு.... நடந்து ரெண்டு மாசம் ஆனாலும் பலருக்கு தெரியல, எதோ எனக்கு தெரிஞ்சது... தெரியாதவங்க தெரிஞ்சுக்குங்க
புதுசா ஜெயிச்சு வர்ற MPக தங்கறதுக்கு டெல்லில கவர்மென்ட் வீடு ஒதுக்கீடு செய்யும், பழைய தோத்த MPக வீட்ட காலி பன்ன நேரம் எடுத்துக்குவாங்க, அது வரைக்கும் மக்களுக்காக உயிர குடுத்து பாடு பட போரவங்கல ரோட்டுலயா படுக்க வைக்க முடியும், அதனால வெளிய தனியார் விடுதில தங்கிங்க, பில்ல கவர்மென்டுக்கு அனுப்பீடுங்கன்னு சொல்லீட்டாங்க.... மக்கள் சேவை செய்ய போரவங்கள கன்ட ஹோட்டல்ல தங்க வைக்க முடியுமா, அதனால 5 ஸ்டார் ஹோட்டல்ல தங்க வச்சிட்டு இருந்தாங்க, காலம் காலமா இது தான் நடந்திட்டு இருந்திச்சு.
நம்ம ஆளுகளும் 5 ஸ்டார் ஹோட்டல்ல குடும்பம் குட்டியோட தங்கி, தின்னு, மக்கள் சேவை செய்வாங்க. உங்களுக்கு வீடு ஒதுக்கீடு செஞ்சாச்சு, ஹோட்டல்ல காலி பண்ணுங்கன்னு கவர்மன்ட் சொன்னா, வீட்ல வாஸ்து சரி இல்ல, அத மாத்தனும், இத மாத்தனும்னு சொல்லிட்டு ஹோட்டல்லயே மாச கனக்குல டேரா போட்டிருவாங்க....இப்படி 2014 வந்த ஹோட்டல் பில் மட்டும் 30 கோடிக்கும் மேல.
இந்த தடவ கவர்மென்ட் ஒரு பயலுக்கும் 5 ஸ்டார் ஹோட்டல் கெடயாது, இஷ்டம்னா பார்லிமென்ட் ஹாஸ்டல்ல தங்கிகுங்க, இல்லேனா எந்த ஸ்டேட்ல இருந்து ஜெய்ச்சு வர்ரீங்களோ அந்த ஸ்டேட் ஹவுஸ் ஹாஸ்டல்ல தங்கிட்டு சத்தம் இல்லாம இருக்கனும்னு சொல்லீடிச்சு...மக்கள் பணம் சும்மா ஒரு 50 கோடி மிச்சம்.
இதை எல்லாம் இங்க இருக்கற எந்த ஊடகமும் சொல்லாது, மத்தியில ஆட்சில இருக்கற கட்சிகாரனும் சொல்லறது இல்ல... எப்படியா மக்களுக்கு தெரியும்.

Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>