BSNLன் நஷ்டத்திற்கு மோடி காரணமா ???? வெக்கமே கிடையாது கம்யுனிஸ்ட் கட்சியினருக்கு. நாளை உங்களுக்கான சிறப்பு காணொளி வெளியிடப்படும்.
மீண்டும் மீண்டும் கூறுகிறேன் இந்த நாட்டை இந்த நாட்டின் பொதுத் துறை நிறுவனங்கள் வங்கிகள் என்று அனைத்தும் சர்வ நாசம் ஆனதற்குக் காரணம் கம்யுனிஸ்ட் தொழில் சங்கங்கள் தான். அதை மூடி மறைத்து கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் வசனம் பேசி முதலாளிகள் - அரசுடைமை என்று வசனம் பேசி பேசியே முட்டாள் ஆக்கியவன் கம்யூனிஸ்ட்.
மேற்கு வங்காளம் என்ற செல்வத்தின் குவியலாக பல நூறாண்டுகள் இருந்த அந்த மண்ணை கெடுத்து பிச்சைக்காரர்கள் ஆக்கியது கம்யூனிஸ்ட் ; உலகத்தின் பெரும் எண்ணெய் வளம் இருந்தும் வெனிசுலா கெட்டு குட்டி சுவரானது கம்யுனிஸ்ட் சிந்தனையால். எந்த எந்த இடஙகளில் கம்யுனிஸ்ட் சிந்தனை வந்ததோ அங்கே எல்லாம் பெரும் வருமையை - கொடூரமான பொருளாதார தோல்வியை கொடுத்து மக்களை ஓட்டாண்டிகளாக மாற்றியது கம்யுனிஸ்ட். கேட்டால் வெக்கமே இல்லாமல் சீனா என்று கைகாட்டுவது. சீனா கம்யுனிஸ்ட் நாடு என்றால் எவனுக்கு சிரிப்பு வராது? அடுத்து ரஷ்யா என்பான் இங்கே இருக்கும் விவரம் அறியாத கம்யுனிஸ்ட். ஆக
கம்யூனிசம் இந்த பூமியைப் பிடித்த ஒரு புற்றுநோய்... மூளையைக் கெடுத்த மனநோய்... மிகப் பெரிய பொருளாதார சீர்கேடு கம்யூனிசம்... {நான் பொருளாதார திட்டமிடல் சார்ந்த பார்வையில் மட்டுமே கம்யுனிஸ்ட் சித்தாந்தத்தை எதிர்ப்பவன். வேறு தனிப்பட்ட காரணம் அல்ல.}
BSNL நிலையும் - கம்யுனிஸ்ட் தொழில் சங்கங்கள் சவுடாலும். வீடியோ வெளியிடப்படும்.
-மாரிதாஸ்