எங்கு எல்லாம் குடும்ப ஆட்சி நடக்கிறதோ அந்த நாடு பொருளாதாரம் வேலைவாய்ப்பு குறைந்து மோசமான துன்பங்களை மக்கள் அனுபவிப்பர் இந்தியாவில் உதாரணமாக பிகார் அடுத்த படியாக தமிழகம் இங்கே திமுக ஊடகங்களை தன்வசம் வைத்துக்கொண்டு மத்திய அரசை எதிர்த்து செயல்படுவது தமிழகத்தின் அழிவுபாதை நிச்சயம்.