Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

தகவல் அளிப்போர் விவரங்கள் #ரகசியமாக வைக்கப்படும்.

$
0
0








நீங்கள் வாழும் பகுதிகளில் #சட்டவிரோதமாக குடியிருக்கும் #அந்நிய #நாட்டவர் யாரேனும் வசிப்பதாக உங்களுக்கு தோன்றுகிறதா?
0120-4341895 என்ற எண்ணுக்கு அழைத்து #தகவல் தெரிவிக்க #மத்திய #அரசு ஏற்பாடு செய்துள்ளது.
தகவல் அளிப்போர் விவரங்கள் #ரகசியமாக வைக்கப்படும்.
2004லேயே #வங்கதேசம் போன்ற அந்நிய நாட்டிலிருந்து ஊடுருவியுள்ள அந்நியரின் எண்ணிக்கை 1 கோடியே 27 லட்சம் என கணக்கிட்டுள்ளனர்.
இதல்லாமல் #ரோஹிங்க்யா முஸ்லிம்கள், #பர்மா மற்றும் #இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளோர் எண்ணிக்கை கடந்த 15 #ஆண்டுகளில் ஏறத்தாழ #ஐந்தரை#கோடி என கணக்கிட்டுள்ளனர்.
இவர்கள் நமது மக்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வளங்களை #சுரண்டுவதோடல்லாமல் நாட்டின் #பாதுகாப்பையும் #அமைதியையும் செயல்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபடுகின்றனர்.
மேலும் #மத சம்பந்தப்பட்ட விஷயங்களில்
#தூண்டிவிடப்பட்டு தேவையற்ற #பதட்டத்தை உருவாக்கி குழப்பத்தை உண்டு பண்ண சுயநலமிக்க #அரசியல் #வாதிகளால்பயன்படுத்தப்படுகின்றனர்.
சமீபத்திய உதாரணம் மேற்கு வங்கத்தில்
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னும் பின்னும் ஏற்பட்ட #வன்முறைகள். அவை இன்னும் ஓய்ந்த பாடில்லை.!
இன்று மக்களவையில் #அமித்ஷா நமது நாட்டின் ஒவ்வொரு #அங்குலத்திலும் வசிக்கும் அந்நியர்கள் #கண்டுபிடிக்கப்பட்டுவெளியேற்றப் படுவார்கள் என்று பேசியதோடு நில்லாமல் #செயலிலும் இறங்கியுள்ளார்!
நாமும் தேசத்தின் பாதுகாப்பை #உறுதி #செய்வோம்
#வாழ்க #பாரதம் 🇮🇳
Courtesy
R Parameshwar
From
Chandra Sekar

Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!