Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

மோடியும், அமித்ஷாவும், கிருஷ்ணன் மற்றும் அர்ஜூனன் போன்றவர்கள் - நடிகர் ர...

Previous: 370 நீக்கம் காஷ்மீர் மக்கள் அமோக ஆதரவு – ஜம்முவில் 93% தோடா – 83% ; லடாக் – 67% ; காஷ்மீரில் 58% பெரும்பாலான காஷ்மீர் மாநில மக்கள் மோடி அரசின் இந்த துணிச்சலான நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சி.என்.என். நியூஸ்18 தொலைக்காட்சி கருத்து கணிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. இதில் மொத்த காஷ்மீர் மாநிலத்தில் பெரும்பாலானவர்கள் நரேந்திர மோடி அரசின் இந்த நடவடிக்கைக்கு பேராதரவு தெரிவித்து உள்ளனர். அதன் விவரம் வருமாறு:- #ஜம்மு: 93 சதவீம் பேர் ஆதவு 4 சதவீதம் பேர் எதிர்ப்பு 3 சதவீதம் பேர் நடுநிலை #தோடா: 83 சதவீதம் பேர் ஆதரவு 17 சதவீதம் பேர் எதிர்ப்பு #லடாக்: 67 சதவீதம் பேர் ஆதரவு 33 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கார்கில் பகுதியில் உள்ளவர்களில் அதிகமானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #காஷ்மீர்: 58 சதவீதம் பேர் ஆதரவு 30 சதவீதம் பேர் எதிர்ப்பு 12 சதவீதம் பேர் நடுநிலை காஷ்மீர் பள்ளத்தாக்கில் 98 சதவீதம் பேர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் முஸ்லிம் பயங்கரவாதிகளின் தாக்கம் மற்றும் பிரிவினைவாதிகளின் பிடியில் உள்ள கருத்து கணிப்பில் அனைத்த பிரிவினரும் கலந்துகொண்டனர். குறிப்பாக முஸ்லிம்கள் பெண்கள், இளைஞர்கள் அதிக அளவி்ல் கலந்துகொண்டுள்ளனர். ஆதரித்து கருத்த தெரிவித்த பெரும்பாலானோர், இதன் மூலம் காஷ்மீர் மாநிலம் வளர்ச்சி அடையும் என்றும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும், நல்ல மருத்துவம் கிடைக்கும் என்றும் மோடி அரசில் பல்வேறு திட்டங்கள் இனி தங்களுக்கும் கிடைக்கும் என்றும் மகிழ்ச்சி தெரிவித்தனர். பட்டியலின மக்கள், தங்களுக்கு இப்போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது என்றும், இதற்காக பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் நன்றி என்றும் தெரிவித்தனர். News18 ✔ @CNNnews18

Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>