சுத்தம், சொல்லிக்குடுப்பவனுக்கே ஒரு மசுரும் தெரில
இந்த லட்சணத்துல,அந்த தேர்வு வேணாம்,இந்த தேர்வு வேணாம்னு ஒப்பாரி வேற
இந்த லட்சணத்துல,அந்த தேர்வு வேணாம்,இந்த தேர்வு வேணாம்னு ஒப்பாரி வேற
பூராபயலும் தண்ணி அடிச்சிட்டு, மரத்தடில உக்காந்து சீட்டாட வேண்டியதுதான்
சமச்சீர் கல்வினு மொத்த மாநிலத்தையும் முட்டாளாக்கி வச்சிருக்காய்ங்க, சம்மூவ நீதி பாய்ஸ்
ஜாதிய சாதகமாக வெச்சி இலவசமாக எல்லாத்தையும் அனுபவிக்கனும். சுயமாக உழைச்சி வாழ்பவன் அரசாங்கத்துக்கு வரிகள் மட்டும் கட்டணுமாம். என்னங்கடா பித்தலாட்டம் இது.