Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

ஆர் எஸ். பாரதி எனும் பிச்சைக்காரனின் புளுகு.

$
0
0
டாக்டர் சீட், தமிழிசைக்கு திமுக போட்ட பிச்சை : திமுக, RS பாரதி .
அன்னார் ஒருமாதிரியானவர் , திமுக சார்பாக கமிஷணர் அலுவலகத்தில் புகார் கொடுப்பவர் இவர்தான் என்பதால் கொஞ்சம் கவனமாக நாமும் சில விஷயங்களை சொல்லலாம்
அய்யன்மீர், எங்கள் அக்கா 1961ல்தான் பிறந்தார் அவர் கல்லூரிக்கு வந்தபொழுது 1978 ஆகியிருந்தது
அப்பொழுது உங்களின் முன்னாள் புரட்சி நடிகனும் அண்ணாவின் இதயகனியும் பின்னாளில் அட்டைகத்தியும் , மலையாளிமாகிய ராமசந்திரன் ஆண்டுகொண்டிருந்தார்
அப்பொழுது திமுக நிலை எப்படி இருந்தது என்றால் கலைஞரே வீட்டை விற்க போகின்றேன், கோவணத்தை விற்க போகின்றேன் என அழுது கொண்டிருந்த நிலை
மிசாவின் இறுக்கம், அதை தொடர்ந்து ராமசந்திரனிடம் தோல்வி என கடும் சோதனையான காலம்
அந்த காலத்திலா அக்காவுக்கு பிச்சையிட்டார்கள்?
இதை காங்கிரசார் சொன்னால் நியாயம், காரணம் அன்று அக்காவின் தந்தை குமரி அனந்தன் காங்கிரசின் பலமான தலைவர்
ஆனால் அவர்களே வாய்திறக்கா பொழுது அன்று காங்கிரஸிடம் அடிவாங்கி மூலையில் இருந்த திமுக சொன்னால் என்ன நியாயம்?
அக்காவுக்கு திமுக பிச்சை போட்டது என்பது கொஞ்சமும் ஏற்றுகொள்ளமுடியாத விஷயம்
உங்களுக்கு திமுக என்ன பிச்சைபோட்டது எனபது பற்றி நாமும் கேட்க மாட்டோம், எங்கள் நண்பர்களும் கேட்க மாட்டார்கள், காரணம் பிச்சை என்பது உங்கள் உரிமை
ஸ்டான்லி ராஜன்



Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!