ஏதோ ஒன்றை தேடும்பொழுது கிடைத்த Stand Up காமெடி, சிரிப்புத்தோரணம் கட்டி ஆடும் திருமதி. ரேவதி சங்கரன். இவர் ஒரு அஷ்டாவதானி தான் என்பதில் சந்தேகமே இல்லை.