தமிழ் இளைஞர்களே இந்த அந்நிய மதமாற்றுகும்பலின் கோரப்பிடியில் தமிழ் திரையுலகம். நம் கை விரல்களை எடுத்து நமது கண்களையே குருடாக்கும் தந்திரம் நிறைந்த இந்த மத மாற்று கும்பல்களின் முயற்சிகளுக்கு பலியாகி நமது இன, மத, பண்பாடு , பழக்க வழக்கங்களை இழந்து இந்த மண்ணிற்கு அந்நியமாகி விடாதீர்கள். அனைத்து திரைப்படங்களையும் புறக்கணியுங்கள். உங்கள் வீட்டின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் கல்வி, வேலை வாய்ப்புகளில் கவனம் செலுத்துங்கள்.