இனியும் திராவிடம் இங்கே மாறி மாறி அதிகாரத்தில் இருப்பது நிச்சயம் இனி தமிழர்களுக்கு பேராபத்தாகவே இருக்கும்.
இருபெரும் திராவிடக்கட்சிகளின் கட்டுகளில் இருந்து தமிழ் மக்கள் விடுபட்டாகவேண்டிய கடைசி காலங்களில் இருக்கிறோம். போதும் இந்த பம்மாத்து கட்சிகள். இனி இவர்களை தவிர்ப்போம், இவர்களை விலக்குவோம், இவர்களை ஒழிப்போம். திராவிடம் அழிப்போம். தமிழினம் காப்போம்.