திருக்குறள் சார்ந்த திராவிடத்தின் முதல் மோசடி எதுவென்றால் பொதுநூல், பொதுமறை என்று கூறுவதே.
இவ்வாறான போலி பிரச்சாரங்களால்தான் வள்ளுவத்திற்க்கு மற்ற மத, சமயத்தார் புரட்டு விளக்கம் கொடுக்க வாய்ப்பாகிவிட்டது.
திருக்குறள் பொது நூலா? என்றால் கிடையாது.
எனவே திருக்குறள் பொது நூல் அல்ல என்ற தலைப்பில் 1959 ல் ஸ்ரீ ஈஸ்வரமூர்த்தி பிள்ளை அவர்கள் ஒரு நூலை எழுதினார்கள். இந்நூலை திருநெல்வேலி சைவச்செந்நெறிக் கழகம் முதலில் வெளியிட்டார்கள்.
இந்நூலை பின்பு 2005 ல் திருவாவடுதுறை ஆதினம் மறுபதிப்பு செய்தார்கள்.
இந்நூலுக்கு தகுந்த விளக்கங்களோடு பழனி ஈசான சிவாச்சாரியார்கள் ஆசியுரை வழங்கி உள்ளார்கள்.
இது போன்ற நூல்கள் பொது தளத்தில் பிரச்சாரம் செய்யப்படாமையே திராவிட போலி கொள்கைகளுக்கு கடந்த காலத்தில் பலமாகிவிட்டது.
இப்பொழுதேனும் அனைவரும் இந்நூலை படிக்கவேண்டும்.
சிவார்ப்பணம்.
@தில்லை கார்த்திகேயசிவம்.
சிவார்ப்பணம்.
@தில்லை கார்த்திகேயசிவம்.
பொதுமறையாம்..
பொது என்று பட்டம் கட்டினால்தானே கொள்ளை அடிக்க வசதி..
கோவில் சொத்துக்களை கொள்ளை அடிப்பது போல்..
பொது என்று பட்டம் கட்டினால்தானே கொள்ளை அடிக்க வசதி..
கோவில் சொத்துக்களை கொள்ளை அடிப்பது போல்..
திருவாவடு துறை ஆதீனத்தில் இவைகள் கிடைக்கின்றன.