நன்றி - #திருவாவடுதுறைஆதினம்.
அற்புதமான அழகிய சிவகோலத்தில் திருவள்ளுவநாயனார்.
இப்படம்,
திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் 23 ஆவது குருமகாசந்நிதானம் அவர்கள் திருவிடைமருதூர் , ஆதீன நடுநிலைப்பள்ளியின் நூற்றாண்டுவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வான திருக்குறள் கருத்தரங்கத்தின் போது .(21.8.1993)தவத்திரு குன்றக்குடி அடிகளாரைக்கொண்டு திறந்தருளச்செய்யப்பெற்ற படம். இவ்விழாவிற்கென்றே ப்ரத்யேகமாக வரையப்பெற்ற அபூர்வ ஓவியம்.
தகவல் - Kanakasabai