சோ ராம சாமி அவர்கள் இல்லாத பெருங்குறையை கிஷோர் கே. ஸ்வாமி நீக்கிவிட்டார். இவருடைய குற்ற சாற்றுகளுக்கு எவ்விதமான நேர்மையான பதிலையும் எவராலும் தரமுடியாதது தான் உண்மை. இதனை மறைக்க சேற்றை அள்ளி வீசும் திக,திமுக கூட்டங்கள்.
வாழ்த்துக்கள் கிஷோர். கிழித்து தொங்கவிடுவோம் திராவிட திருடர்களை.