Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

Article 19

$
0
0

அணைவராலும் மிகவும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று.

தமிழக முதல்வர் அம்மா  ஜெயலலிதா அவர்களை மிக ஆபாசமாக சித்தரித்து கார்டூன் வெளியிட்ட ஸ்ரீ லங்காவின் LAKBIMA NEWS என்ற வலைதள பத்திரிக்கைக்கு அணைவரின் எதிர்ப்பையும், கண்டனகளையும்  தெரிவிக்கிறோம். வெளியான கார்டூன் குறித்து இந்தியாவின் மதிய அரசு உடனடியாக தன் எதிர்ப்பையும், கண்டனங்களையும் தெரிவிக்கவேண்டும். சென்னையில் உள்ள இலங்கை தூதரகமும் நிரந்தரமாக மூடபட வேண்டும். தமிழ் நாட்டில் இலங்கைக்கு தூதரகம் அமைத்து இதுவரை என்ன நாம் கண்டோம்? நமக்கு எதிராகவே இவைகள் செயல் படுகின்றன. 

இதுவரை எந்த ஒரு நாட்டிலும் கூட இந்த அளவு கீழ்த்தரமாக ஒரு அரசியல் தலைவரை, ஒரு மாநிலத்தின் முதல அமைச்சரை எவரும் விமர்சித்தது  இல்லை. இனவாத சிங்கள பேடிகள் தங்களின் இயல்பை மிக எளிதாக உலகுக்கு காட்டியுள்ளனர்.  பல கோடி தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்ட ஒருவரையும், பாரத நாட்டு பிரதமரையும் இப்படி கீழ்த்தரமாக சித்தரித்து படம் வெளியிட்டமைக்கு இந்திய அரசு நிச்சயம் தன் எதிப்பையும் கண்டனத்தையும் இலங்கை போன்ற நன்றி கெட்ட நயவஞ்சகர்களிடம் காட்டியே ஆக வேண்டும். 



Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>