இன்றைய திராவிட கழகங்களின் நிலை....
Srinivasan VK puram எழுதிய #பின்னோட்டத்தில்_வந்தது:
மத வெறி மதமாற்றமாக மாறி..
மதமாற்றம் தலித் அக்கறையாக மாறி..
தலித் அக்கறை பார்ப்பன எதிர்ப்பாக மாறி..
பார்ப்பன எதிர்ப்பு இந்து எதிர்ப்பாக மாறி..
இந்து எதிர்ப்பு பெரும்பான்மை சமூக எதிர்ப்பாக மாறி..
பெரும்பான்மை எதிர்ப்பு சிறுபான்மை ஆதரவாக மாறி..
சிறுபான்மை ஆதரவு பதவி வெறியாக மாறி..
பதவி வெறி பத்தாண்டு அதிமுக அரசுக்கு எதிராக மாறி..
அதிமுக எதிர்ப்பு மோடி எதிர்ப்பாக மாறி..
மோடி எதிர்ப்பு பாஜக எதிர்ப்பாக மாறி..
பாஜக எதிர்ப்பு இந்தி எதிர்ப்பாக மாறி..
இந்தி எதிர்ப்பு இந்தியா எதிர்ப்பாக மாறி..
இந்தியா எதிர்ப்பு தற்போது பாகிஸ்தான் ஆதரவாக மாறியுள்ளதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறு என்பது தான் உண்மை...