CAA எதிரான திமுகவின் கூட்டத்தில், ஸ்டாலின் பொய் பொய்யாக பேச. "தமிழன துரோகி யார் ?"என்று விவாதிக்கலாம் வாங்க என்று அன்புமணி ஸ்டாலினை அழைக்கிறார் (வளர்ந்த நாடுகளில் இது போன்ற விவாதங்கள் சகஜம் தான்). விவாதம் செய்ய திராணி இல்லாத ஸ்டாலின், தர்மபுரி MP செந்திலை வைத்து (twitter) பதில் அளிக்க செய்தது. செந்திலுக்கு பதில் அடி கொடுத்து உள்ள அசோக் ஸ்ரீநிதியின் காணொளி !!
திமுக என்பது தமிழர்களை அழித்தே கொள்ளை கொள்ளையை அடித்து கூட்டம்