Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

ஜிஹாதிகளுக்கு இவ்வளவு தைரியம் வரக் காரணம்....

$
0
0
ஜிஹாதிகளுக்கு இவ்வளவு தைரியம் வரக் காரணம் ஹிந்து விரோதிகளான திமுக , அதிமுக அரசுகளே...
மதுரை வழக்கறிஞா் ராஜேகோபாலன் இந்து முண்ணனி தலைவா் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனைவரும் விடுதலை. கொடூமாக கொன்ற இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்காக உச்ச நீதிமன்றத்தில் வாதாடி விடுவிக்க செய்த புண்ணியாத்மா முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த கற்பகவிநாயகம். மதுரை பேராசியா் பரமசிவம் கொலை வழக்கில் அனைவரும் விடுதலை. கோவை காவலா் செல்வராஜ் கொலை வழக்கில் அனைத்து குற்றவாளிகளும் விடுதலை. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் மதானி விடுதலை, ஒருவருக்கு கூட மரணதண்டனை கிடையாது. மதுரை இமக தலைவா் காளிதாஸ் கொலை வழக்கிலும் அனைவரும் விடுதலை. அரசும், காவல்துறையும், நீதி துறையும் இத்தனை மெத்தனமாக இருந்தால் இஸ்லாமிய பயங்கரவாத கும்பல்களுக்கு எங்கேயிருந்து பயம் வரும்?? தமிழக இந்துக்களுக்கு உணா்வு கிடையாது, இந்து இயக்கங்களையிடையே ஒற்றுமை கிடையாது. கொடூரமாக கொல்லப்பட்டவா்கள் தான் மகாபாவம்..
நன்றி : திரு.சிவசங்கர் கணேசன்.

Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>