தமிழக காவல் துறை எந்த அமைச்சரின் நிர்வாகத்தில் உள்ளது .?? உங்களுக்கெல்லாம்சூடு ,சொரணை , மானமே இருக்காதா....? இது என்ன தமிழ்நாடா இல்லை தாலிபான் நாடா... ??? இட்டிலி பொங்கல் சப்பாத்தி கொடுத்து ஏமாற்றும் இந்த கும்பலுக்கு வக்காலத்து வேறா..? இனியும் அதிமுக அரசிற்கு பல்லக்கு தூக்காதீர்கள் இந்துக்களே.