உண்மையில் எம்ஜிஆர் தான் அந்நாளில் திமுகவின் ஜீவநாடியாக திகழ்ந்தார் குக்கிராமங்களில் திமுக மிக எளிதாக வேரூன்ற அன்று காரணமானவர் எம்ஜிஆர் தான். அதனால்தான் அவர் அண்ணாதுரையின் இதயத்தில் இடம் பெற்றார் என்று சொல்வதுண்டு. ஆனால் கயமைத்தனமும் சுயநலமியாகவும் திகழ்ந்த முத்துவேல் கருணாநிதி தன் திடுதித்தங்கள் மூலம் முக்கியமான தலைவர்களை ஓரம்கட்டிவிட்டு, எம்ஜியாரிடமும் பிச்சை எடுத்து ஆதரவு பெற்றபின்னரே கட்சியின் தலைமைக்கும் பின்னர் ஆட்சியின் தலைமைக்கும் வரமுடிந்தது. இது முற்றிலும் உண்மை.