ஆக ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என பெரியரிஸ்டுகளும் திருமாவும் பழைய வரலாறு தெரியாமல் கொடிபிடிக்க கிளம்பி என்னாயிற்று?
அன்று இந்துக்களுக்கு எதிராக ஈரோட்டு ராம்சாமி செய்த அட்டகாசங்களுக்காக பெரியாரிஸ்டுகளும், அந்த ராம்சாமிக்கு துணைபோன ஆட்சியினை செய்த கருணாநிதிக்காக முக ஸ்டாலினும் இந்துக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கும் காலம் வந்தாயிற்று
ஆம் பெரியார் ராமன் படத்தை கொளுத்தியது தவறு என வீரமணி கோஷ்டியும், ராமர் படம் எரியும் பொழுது கருணாநிதி அரசு மவுனம் காத்தது மாபெரும் தவறு, அதற்காக பகிரங்க மன்னிப்பு கோருகின்றோம் என வந்து நிற்க வேண்டிய நிலையில் இருக்கின்றது
ஆக ரஜினியினை மன்னிப்பு கேட்க வைக்கின்றோம் என கிளம்பி முக ஸ்டாலினை மன்னிப்பு கேட்கும் அளவுக்கு இழுத்து வந்துவிட்டார்கள் அல்லவா?
இதுதான் குபீர் பெரியாரிஸ்டுகள் மற்றும் திருமாவின் திட்டமிட்ட சதி
அவர்கள் பாஜகவின் ரகசிய கைகூலிகள் என சர்வாதிகாரி இனியாவது உணர்ந்து அந்த கோஷ்டிகள் வாயில் பிளாஸ்திரி ஒட்டி அறிவாலய மயானத்தில் புதைக்கட்டும்
இல்லையேல் தேர்தல் நேரம் சர்வாதிகாரி தமிழகமெங்கும் நடந்து செல்லமுடியாது, உருண்டு புரண்டு அங்கபிரதட்சணம் செய்து மன்னிப்பு கேட்டபடியேதான் பிரச்சாரம் செய்ய வேண்டியிருக்கும்