Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

சமூக வலைத்தளங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரத் துடிக்கும் திமுக? | திம...

$
0
0




நீண்ட நெடிய வருடங்களாக ஆட்சியில் இருந்து சகல அதிகாரங்களையும் அனுபவித்த திமுக தனக்கு தேவையுமான ஊடகதுறைகளையும் தனக்கே சாதகமாக வளர்ந்துள்ளது.இதுநாள் வரை இவர்கூறிய, செய்த, நடத்திய, அனைத்து தில்லுமுல்லு தகிடு தத்தங்களை எந்தஊடகங்களும் பேசியதில்லை தமிழ்நாட்டில். இப்போதுள்ள இன்டர் நெட் யுகத்தில் எல்லாமே அதிரடியாக மாறிவருவதில் திமுகவிற்கு உடன்பாடே இல்லை. நீண்ட பாரம்பரியம் கொண்ட ஒரு பெரிய கட்சி என்ற பிம்பத்தில் வாழும் திமுக, உள்ளுக்குள்ளே மிகவும் பலவீனமான, பொய்யான கட்டமைவுகளை உடையது என்பதால்தான். இன்று செய்வது அறியாமல் திகைத்து நிற்கிறது. இவர்களின் எல்லா வண்டவாளங்களும் மக்களிடம் மிக எளிதாக சென்று சேர்வதால், அவர்களால் இருக்கமுடியாமல் முடிந்தவரை எதிர் கருத்துக்களை மக்களிடம் செல்லாமல் இருக்க முயற்சிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அதன் வெளிப்பாடே இதுபோன்ற சமூக பொறுப்பு மிக்க வீடியோக்கள். பொங்கி பிரவகிக்கும் வெள்ளத்தை மண் சுவற்றால் மறைக்கும் வேலைகள் இது.திமுக இனி வீழும். தமிழ்நாடும் விழித்தெழும் இந்த மாற்றங்களை யாராலும் தடுக்க முடியாது.






Viewing all articles
Browse latest Browse all 1252

Latest Images

Trending Articles


3 மாதங்களில் ரூ.16,000 அதிகரிப்பு டிஎம்டி கம்பிகள் விலை கிடுகிடு உயர்வு:...


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பதினான்கு - ஆதி வெங்கட்


புதுக்கோட்டையில் வலைப்பதிவு பயிற்சி


வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்


சித்தன் அருள் - 930 - ஆலயங்களும் விநோதமும் - ஸ்ரீ பகவதி கோவில்,...


ரேப் ஸ்பெசலிஸ்ட்


தொ.மு.சியின் புதுமைப்பித்தன் -கிருஷ்ணன் சங்கரன்


சிஎம்டிஏ அதிகாரிகளுடன் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை...!


விருப்பங்கள் நிறைவேற காமாட்சி தேவி மந்திரம்


Fantastic Four: Rise of the Silver Surfer (2007) Tamil Dubbed Movie HD 720p...



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>