Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

பீப் பிரியாணி தின்றுவிட்டு சவடால் விடறது வீரமில்லை !!

$
0
0
தேசப் பற்று, வீரம் என்றால் இதுதான் !!
போர் அபாயம் சூழ்ந்திருப்பதால் பாகிஸ்தான் பார்டர் அருகே இருக்கும் பஞ்சாப் கிராம மக்களை பாதுகாப்பான உள் பகுதிக்கு செல்லுமாறு அரசு அறிவித்துள்ளது..
அந்தப் பகுதி மக்கள் நகர மறுத்துள்ளனர்..
எங்கள் ஊரை கடந்து செல்லும் நம் இராணுவ வீரர்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளை செய்வோம், தண்ணீர் தருவோம், உணவு வழங்குவோம், அவர்களை உற்சாகப்படுத்துவோம், ஆகவே, எங்களை வற்புறுத்தாதீர்கள் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்..
மண்டியிடாத மானம், வீழ்ந்து விடாத வீரம் என மெரினா பீச்ல ஓசியில பீப் பிரியாணி தின்றுவிட்டு  சவடால் விடறது வீரமில்லை !!

Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>