Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

யாராவது பார்த்தல் சொல்லுங்கள்...

$
0
0
நமது கோவில்களில் யானைகள் இருப்பது தொண்டுதொற்று பழக்கம்.நமது பண்பாடுகளில் அதுவும் ஒன்று. கோவிகளில் யானைகள் வளர்ப்பதையும் மிருகவதைகளில் சேர்த்து, ஜல்லிக்கட்டுக்கு நடந்த, மேற்கொள்ளப்பட்ட தடைகள் போலவே, முன்னாள் மண்ணுமோகன் சிங் ஆட்சியின் போது யானைகள் வளர்ப்பிக்கும் குரல் எழுப்பின மிஷனரிகளின் "மிருகவதை தடுப்பு குழுக்கள் "பிராணிகள் நல பாதுகாப்பு அமைப்புக்கள் என்று நிறைய மெஷினரி அடிப்படை NGO கள் கிளம்பின. இவைகளின் கூக்குரல்கள் பொறுக்க முடியாமல்தான் ஜெயலலிதாவும் ஆலயங்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கு சிறப்பு முகாம்கள் என கொண்டுவந்தார். அதெல்லாம் சரிதான்.

ஆனால் இதே கிருத்துவ மெஷினரிகள் கேரளாவில் பல இடங்களில் வனமான, விலங்குகள் வாழும் இடங்களையெல்லாம் நிலஅக்கிரமிப்புகள் செய்து அங்கெல்லாம் சிலுவைகளை நட்டு வைத்து கேரளாவை கிருஸ்துவ நாடாக மாற்றியே தீருவதாக முனைப்புடன் இருக்க...ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களில் விலங்குகள், யானைகள் உள்ளே வராமல் இருக்க முள்கம்பி வேலிகள் மின்சார வேலிகள் போடுவதோடு நில்லாமல். அங்கெல்லாம் வைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கலவை சிலுவைகளுக்கும் பாதுகாப்பாக அவைகளின் ஊடே இரும்பில் ஆனா ரம்பங்கள் சிலுவைகள் மீது பொதித்து வைத்துள்ள செய்திகள் இப்பதுதான் வெளிவருகின்றன. இவைகளின் மூலமாக உறுப்புகளை இழந்த விலங்குகள் பற்றி இனிமேல்தான் வெளி வரும் போல. சட்ட வரையில் படியே முன்னமே பலருக்கு சொந்தமாக இருந்த நிலங்களை கிரயப்படுத்தி ஒன்றிணைத்து கோவையில் சத்குரு அவர்கள் யோகா மையம் ஆரம்பித்ததை பொறுக்க முடியாத இந்த கிருத்துவ மெஷினரி , இடது சாரி கும்பல்கள் குய்யோ முறையோ என்று தொலைக்காட்ச்சிகளில் கதறினவே.... அவைகள் எல்லாம் யானைகள் போகும் வழித்தடங்கள், யானைகள் லத்தி போடும் யானைக்கூஸ் அவைகளை அழித்துவிட்டார்கள் என்று வழித்துக்கொண்டு கத்தின. ஆனால் அங்கெல்லாம் மிருக வதைகள் நடந்துவிடவில்லை. ஆனால். கர்ப்பமாய் இருந்த யானைக்கு வெடிபொருள்கள் திணித்த அன்னாசிப்பழத்தை தின்ன வைத்து அந்த ஜீவனை கொடூரமாக சாகடித்த
கேரளகாரர்கள் பற்றி இந்த கூலிக்கார புரோக்கர் கும்பல்கள், இடதுசாரி மிருக வதை தடுப்பு சங்கங்கள், பிராணிகள் நல NGO க்கள் எல்லாம் நவ துவாரங்களை மூடிக்கொண்டன. இருக்கும் இடமே இடம் தெரியவில்லை. யாராவது பார்த்தல் சொல்லுங்கள்.




Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>