Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

கோ பேக் மோடி ஹேஷ் டேக்......!

$
0
0
Vedha Mani
2 hrs

58% #GoBackModiட்வீட்டுகள் #பாகிஸ்தானிலிருந்துஇருந்து பகிரப்பட்டவை, 4% மட்டுமே #தமிழகத்தைசார்ந்தவை – #அதிர்ச்சிதகவல்கள்..!

மார்ச் 1-ஆம் தேதி கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி தமிழக வளர்ச்சிக்கான ₹40,000 கோடி திட்டங்களை தொடக்கி வைத்துள்ளார்.

கன்னியாகுமரியில் ₹2,995 கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்தார். மதுரை-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை 4 வழித்தடங்களாக விரிவுபடுத்தியதை நாட்டிற்கு வழங்கினார். மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் இணைப்புகளில் மேம்பாலம் திட்டத்தை தொடங்கிவைத்தார். மதுரை – சென்னை இடையேயான தேஜஸ் அதி விரைவு ரயில் சேவையையையும் தொடக்கி வைத்தார்.

வழக்கம் போல எதற்கு செய்கிறோம் என்று தெரியாமலேயே தி.மு.க-வினர் கோ பேக் மோடி ஹேஷ் டேகை ட்ரெண்ட் செய்தனர். ஆனால் இந்த ட்ரெண்டிங் #நிஜமாகவே#எங்கிருந்து#செய்யப்பட்டதுஎன்று #பார்த்தால்அதிர்ச்சி அளிக்கிறது.

#My#Nationபத்திரிக்கையின் ஆசிரியர், #அபிஜித்ட்விட்டரில் இந்த தகவலை தெரிவித்தார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் நன்றாக கூட்டணி அமைந்துள்ளது என்று பதிவிட்டார்.

http://Check out @abhijitmajumder’s Tweet: https://twitter.com/abhijitmaju…/status/1101371184443207680…

இதை தொடர்ந்து, ட்விட்டர் ட்ரெண்டிங் #லொகேஷனைபாகிஸ்தான் என்று #மாற்றிட்விட்டர் வாசிகள் சோதித்து பார்த்தனர். அதிர்ச்சி அளிக்கும் தகவலாக கோ பேக் மோடி என்ற ஹேஷ் டேக் பாகிஸ்தானில் #ட்ரெண்ட்ஆவது #கண்டுபிடிக்கப்பட்டது.

https://twitter.com/nbmayuran/status/1101380128423047168

https://twitter.com/PraneshRang…/status/1101375649715970050…

பிறகு, இதை தீவிரமாக ஆராய்ச்சி செய்து பார்த்துள்ளார் ட்விட்டர் வாசி #ரங்கநாதன்அவர்கள். அதன் பிறகு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் மேலும் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது.

https://twitter.com/ranganaathan/status/1101776609663582208
கோ பேக் மோடி ஹேஷ் டேகில் பாகிஸ்தானில் இருந்து 58% கீச்சுகளும், இந்தியாவிலிருந்து 22% கீச்சுகளும், சென்னையில் இருந்து வெறும் 4% கீச்சுகள் தான் பதிவிடப்பட்டது.

https://twitter.com/ranganaathan/status/1101848712203010049

23% கீச்சுகள் #உருதுவிலும், #ஆங்கிலத்தில் 62% கீச்சுகளும், தமிழில் #வெறும் 2% கீச்சுகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இந்தியாவின் #எதிரி#நாடானபாகிஸ்தானுடன் #திமுக-வினர்தொடர்பு வைத்துக்கொண்டு கோ பேக் மோடி ட்ரெண்டிங் செய்துள்ளனரா என்ற #கேள்விஎழுகிறது. இதற்கு இந்திய #புலனாய்வுஅமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகிறது.

இதனால்தான் இங்குள்ள ஜிகாதி இஸ்லாமை சார்ந்தவர்கள் சோசியல் மீடியாவில் திமுக காங்கிரஸை ஆதரித்து மோடி எதிர்ப்பதாக தேசத்திற்க்கு எதிராக பரவலாக கருத்தை பரப்புகின்றனர்.

இது தேசத்தின் அபாயகரமான போக்கு.

உடனே எடுக்க வேண்டிய களை.

வாழ்க பாரதம் 🇮🇳

Source :- kathir
Shared publicly

Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>