·
ஆக கருணாநிதி போதித்த பகுத்தறிவெல்லாம் அவர்கள் மூதாதையர்களை அவர் வணங்கி பெற்று கொண்டது,
கருணாநிதியின் மூதாதையரின் பகுத்தறிவே தமிழ்நாட்டுக்கு சப்ளையாகியிருக்கின்றது
பகுத்தறிவு வசனமெல்லாம் பூஜையறையில் மூதாதையர் எழுதி கொடுத்தது ,
கருணாநிதியின் சொந்த சரக்கே கிடையாது
தண்டவாளத்தில் படுக்க சொன்னதும் மூதாதையரே, கருணாநிதியின் அரசியல் சாணக்கியதனமெல்லாம் மூதாதையர் கொடுத்தது கொடுத்தது
ஆன்மா என்பது பொய், ஆனால் மூதாதையர் அருள் உண்மை
கோவிலில் தெய்வ அருள் என்பது முத்துவேலருக்கு பகுத்தறிவு போதித்தபொய் ஆனால் வீட்டில் மூதாதையர் அருள் உண்மை
ஆக திமுகவே கருணாநிதியின் மூதாதையர் ஆசியால் வளர்ந்திருக்கின்றது, திராவிட முப்பாட்டன் முத்துவேலர் வாழ்க
அவர்களின் மூதாதையரும் வாழ்க வாழ்க..