Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

ஜின்னா கைவிட , அம்பேத்கரை நம்பியது ராம்சாமி

$
0
0

 

1925களில் இங்கு ஈரோட்டு ராம்சாமி திராவிட நாடு கற்பனையில் இருந்திருகின்றது ஆனால் அது அவரின் கனவாக மட்டும் இருந்திருக்கின்றது, அந்நேரம ஜின்னா பாகிஸ்தானை பிரிப்பார், அம்பேத்கர் வட இந்தியாவினை பிரிப்பார் நமக்கு பெரும் வாய்ப்பு வரும் என மனப்பால் குடித்திருக்க்கின்றது
ஆனால் ஜின்னா ஆர்வம் காட்டவில்லை, இஸ்லாமியரும் ராம்சாமி பக்கம் வரவில்லை
இதனால் ஆரம்பத்தில் வெறுபடைந்த ராம்சாமி 14.10.1928ல் "பர்தா முறையினை இழிக்க வேண்டிய அவசியம்"என ஒன்றை எழுதி தள்ளினார்
இஸ்லாமியர் என்ன இந்துக்களா? வழக்கமாக இந்துமதத்தில் இருந்து வரும் சொல் இங்கிருந்து கல்லாக வந்தது, ராம்சாமி திகைத்து போனார்
இது பெரும் எதிர்ப்பாகி இஸ்லாமிய பத்திரிகையான தாருல் இஸ்லாம் எனும் பத்திரிகை "திருகுறளை சமய நூலாக்கி திருவள்ளுவரை இறைதூதராக மாற்றும் வேலை வேண்டாம்"என பகிரங்கமாக எச்சரித்தது
பிறை எனும் இஸ்லாமிய இதழும் கடும் சீற்றத்தை வைத்தது
ராம்சாமி பின் வாங்கி அடித்ததுதான் பெரும் பல்டி, அங்கிள் சைமனின் காமெடியினை மிஞ்சும் வகையில் ராம்சாமி சொன்னதுதான் இந்த நூற்றாண்டின் ஆகசிறந்த காமெடி
"இஸ்லாமே இன மருந்து, இங்கே திராவிடம் போல அங்கே இஸ்லாம், வார்த்தை வேறு தவிர கொள்கை ஒன்றுதான்"என நீட்டி முழங்கினார்
ஒரு இஸ்லாமியனும் அப்படியானால் தொழுகை நடத்து குரான் படி , நோன்பு இரு என ராம்சாமி மண்டையில் போடாதது அவருக்கு உற்சாகம் கொடுத்தது
அதன் பின் ராம்சாமி கற்பனை குதிரையில் வலம் வந்தார் "பிறக்க இருக்கும் திராவிட நாட்டில் திராவிடர்களும் இஸ்லாமியரும் ஒரு வித்தியாசமின்றி வாழலாம், நம்மை யாராலும் பிரிக்க முடியாது"என அள்ளிவிட்டார்
இது ஜின்னாவுக்க்கு உற்சாகம் கொடுத்து தன் திராவிட நாட்டை ஜின்னா ஆதரிக்க வழி செய்யும் என நம்பினார்
ஜின்னாவுக்கோ ஏக சிக்கல் இதை கண்டுகொள்ளவில்லை
இப்பக்கம் தன் அடிபொடிகள் மூலம் தமிழக இந்துக்களின் அடிமட்டத்தை கலைத்து இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்துக்கும் திருப்பும் பெரும் பணியினை அய்யா செய்கின்றார் என ரகசிய செய்திகளை பரப்பின அவரின் அடிபொடிகள்
எதுவும் பலனளிக்கவில்லை, கடைசியில் ஜின்னாவுக்கே கடிதம் எழுதினார் ராம்சாமி ஜின்னாவிடமிருந்து சாதகமான பதில் இல்லை
ஒரு இஸ்லாமிய மார்க்க தலைவரான ஜின்னா , கடவுளே இல்லை எனும் காபீரான தனக்கு உதவுவார் என ராம்சாமி எப்படித்தான் நம்பியதோ தெரியவில்லை
ஆனால் ஜின்னா சரியாக இருந்திருக்கின்றார்,
கடவுள் நம்பிக்கையற்ற கூட்டத்திடம் தென்னக இஸ்லாமியரை கொடுத்துவிட அவர் தயாராக இல்லை. இன்று இந்துக்களை பழிப்போர் நாளை இஸ்லாம் பக்கம் சாய்வர் என சரியாக கணித்திருந்தார்
இந்துக்களை சீண்டி இஸ்லாமியர் கிறிஸ்தவர் ஆதரவோடு திராவிட நாடு அடையலாம் , அம்பேதரின் ஆதரவு தாழ்த்தபட்டோர் ஆதரவையும் தரும் என மனமார நம்பினார் ராம்சாமி
ஜின்னா கைவிட , அம்பேத்கரை நம்பியது ராம்சாமி
ஆனால் தாழ்த்தபட்டோருக்கு சல்லி காசு உதவாதவரும், கூலி உயர்வுக்கு கூட போராடாத ஒரு முதலாளி மனநிலை கொண்டவரிடம் தலித் மக்களை ஒப்படைக்க அம்பேத்கரும் தயாரில்லை
அவர் சரியாக இருந்திருக்கின்றார், திராவிட நாட்டை ஆதரிக்கவில்லை
அம்பேத்கர் கடவுள் இல்லை என சொல்ல தயாரில்லை புத்தமதத்துக்கு திரும்பினார், ராம்சாமி நச்சரிப்பு தாங்காமல் அவரையும் புத்தமதமாக்கி மொட்டை போட திட்டமிட்டார் அம்பேத்கர்
ராம்சாமி தப்பி ஓடினார்
இதன் பின் இனி திராவிட நாடு சாத்தியமில்லை என தெரிந்து மணியம்மையினை கட்டி வாரிசு பெற்று தொழில வளர்க்க கிளம்பினார் ராம்சாமி
வாரிசு வந்தால் தங்களுக்கு சொத்து இல்லை என்பதால் அண்ணாதுரையும் கருணாநிதியும் ஓடினர், கருணாநிதி ராம்சாமியினை விட பெரும் சொத்து குவித்து கொண்டது தனி கதை
ராம்சாமியின் முழக்கமெல்லாம் அங்கிள் சைமனின் "இன விடுதலை"காமெடியின் முன்னோடியன்றி வேறல்ல‌..
அப்படி அன்றே திராவிட இஸ்லாமிய உறவு இருந்தது, அது இன்னும் கூடுதலாகி மதசார்பற்ற காமராஜரும் நேருவும் இருந்தபொழுதே காயிதே மில்லத் கருணாநிதியுடன் கைகுலுக்கும் அளவு சென்றது
இதில்தான் திருமாவும் ஸ்டாலினாரும் இன்னும் இந்து வெறுப்பு அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர்
மனுநீதி என அவர் குட்டிகரணம் அடிப்பதும், விபூதியினை கொட்டி இவர் விளையாடுவதும் அந்த ராம்சாமி தொடங்கி வைத்த விளையாட்டு அன்றி வேறு அல்ல..

Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>