Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

#ஒரு_கிறிஸ்துவரின்_பதிவு

$
0
0
இந்த பதிவபோட்ட நண்பருக்கு என் இதயம் கனிந்த நன்றியும் வாழ்த்துகளும்
கிருஸ்த்வர்களுக்கு ஒரு வேண்டுகோள் ..
தயவு செய்து மதம் மாறும்படி எங்கேயும் யாரிடத்திலும் வேண்டாதீர்கள்..
இரயிலில் பிச்சை எடுப்பவனுக்கும்
உங்களுக்கும் அதிக வித்தியாசம் தெரிவதில்லை..
கொஞ்சம் சுயமரியாதை வேண்டும்.. பார்ப்பதற்கே மிக அசிங்கமாகஉள்ளது..
தெருமுனையில் நின்று கொண்டு குறிப்பாக பெண்கள்.. கையில் ஒரு குப்பை காதிதத்தை வைத்து கொண்டும்.. போவோர் வருவோரை கையை பிடித்து இழுக்காத குறையாக... மிக கேவலம்.
எனது ஹிந்து நண்பர்கள்கள் இதை பற்றி கேக்கும்போதும் அவமானமாக உள்ளது.. பக்தி காதல் பாசம் அன்பு இவை அனைத்தும் தானாக ஊற்றெடுத்து பெருகி ..கசிந்து உருகி வரவேண்டும் .. கெஞ்சி கேட்டு வந்தால் அதற்கு பிச்சை என்றே பொருள்.
#சத்தியமான தேவன்..
#நித்தியமான ஜீவனுக்கானவன்...
#தேவன் அன்பானவர்
#தேவன் வல்லமையுள்ளவர் ,,
இயேசு என்ன பிளிச்சிங் பௌடரா விளம்பரம் படுத்த
இதெல்லாம் மக்களுக்கு தெரிந்து அவர்கள் தானாக நம் மதத்திற்கு வர வேண்டும் ,,
நீங்கள் அவமானப்படுத்துவது இயேசுவைத்தான். அவர் ஒன்றும் வியாபார பொருள் அல்ல.. மார்கெட்டிங்க் செய்ய.. எட்டாணாவுக்கு கிடைக்கும் மிட்டாய் போல் மட்டமான பொருள் அல்ல..
கொஞ்சம் யோசியுஙகள்.. வேண்டுபவர்கள் வரட்டும்..
ஒரு பெண், ஒரு ஆண்மகனை அவனது திறன் அறிவு அழகு ஆளுமை இவற்றால் கவரப்பட்டு அவனில்லாமல் இனி வாழ்கை இல்லை என துடித்து உருகி தன்னையே அவனுக்கு கொடுத்தால் தான் காதல் அழகு.. ஒரு ஆண் பெண்ணிடம் கெஞ்சி பிச்சை எடுத்து மிரட்டி உணர்ச்சியை தூண்டி .. அழுது தன் காதலை ஏற்க சொன்னால் அதைவிட சாவதே மேல்.
இப்படித்தான் இருக்கிறது நீங்கள் கெஞ்சுவது.. ரோஷம் வேண்டும்..
எந்த ஹிந்துவாவது இவ்வாறு கெஞ்சி பார்த்ததுண்டா.. ஹிந்து பெண் முச்சந்த்யில் நின்று கொண்டு பல் இளித்து மதம் பரப்பும் காட்சியை கண்டதுண்டா..
நல்லவற்றை யாரிடமும் கற்கலாம்.. தவறில்லை..
திருந்துங்கள்.. மூடர்களே.. உங்களையும் தாழ்த்தி இறைவனையும் தாழ்த்தாதிர்.
மதம் விபச்சாரம் செய்யும் தொழில் அல்ல..
மாராப்பை காட்டி அழைப்பது போல



Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!