$ 0 0 கச்சத்தீவை தாரைவார்த்த பொழுது கைகட்டி வேடிக்கை பார்த்த திமுக இன்று காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் பொழுது எதிர்ப்பு தெரிவிப்பது கோமாளித்தனம்ஈழ வியாபாரிகளின் கருத்துக்களை புறம் தள்ளி தமிழக மக்கள் முழு ஆதரவு தர வேண்டும்