இந்தியாவின் சாதனைச்செல்வர் என்று மகுடம் சூட்டி தமிழகமே பாராட்ட வேண்டிய ப.சிதம்பரத்தை சிறுமைப்படுத்துவதா?
கே.எஸ்.அழகிரி கண்டனம்..
ஊழல் வழக்கில் 27 முறை சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றது மிகப்பெரிய சாதனைதான் ...
சொத்து சேர்ப்பதில் சாதனை படைத்துள்ளார்.
தனது மகனுக்கு சீட் எடுப்பதற்காக ராகுல்காந்தியை மிரட்டி சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவில் கொள்ளை அடித்த பணத்தை 14 நாடுகளில் முதலீடு செய்து சாதனை படைத்துள்ளார்.
வாசன் கண் மருத்துவமனை என்று இந்தியா முழுவதும் ஆரம்பித்து ஊழல்கள் பணத்தை முதலீடு செய்து, சாதனை படைத்துள்ளார்.
ஈழத் தமிழர்கள் படுகொலை செய்வதற்காக இந்தியாவின் இராணுவ உதவிகளை வழங்குவதில் சாதனைகள் படைத்துள்ளார்.
எல்லாவற்றிக்கும் மேலாக இப்போது பாக்கிஸ்தானை ஆதரிப்பதுதான் அவர் செயது கொண்டு இருக்கிற மிக பெரிய சாதனை ....
தமிழ்நாட்டின் அவமானம் தான் இந்த பா.சிதம்பரம்.