இந்திய தொல்பொருள் துரையின் இயக்குனர் திரு கே. கே. முகமது.முன்னாள் மண்டல இயக்குனர். அயோத்தி ராமர் கோவில் அகழ்வாராச்சி இவரின் தலைமையில்தான் நடந்துள்ளது. இவரது கருத்துக்கள் உண்மையை உலகுக்கு கொண்டுவந்துள்ளன. பாரதத்தின் தொன்மையான வரலாற்றையும் தேவையான நேரத்தில் சமஸ்கிரத்தில் விளக்கி அங்கே கோவில் அமைப்புக்கள் இருப்பதை விளக்கியுள்ளார். ஆனால் வழக்கம்போல இடதுசாரிகள் மற்றும் மத வெறியர்கள் இவர் கண்டுபிடுப்புகளை வெளி உலகம் அறியாதவாறு மீடியாக்களின் துணைகொண்டு நாடகமாடியதை எளிதாக புரிந்துகொள்ளலாம்.அயோத்தி கோவில் பிரச்னையை மிகப்பெரிதாகி இதனை வருடம் வீணான கரணம் அங்கே இடம்பெற்றுள்ள இடதுசாரி சார்பு ஆராய்ச்சியாளர்களின் இந்திய எதிப்பு மனப்பான்மையே என்று தெளிவாகிறதே..
↧