மிகத் தெளிவாக எளிமையாக சொல்லிவிட்டார் பாருங்கள். சாதாரணமாக அமைதியாக இணக்கமாக முடிந்துருக்கவேண்டிய ஒரு பூசலை, மதசார்பின்மை என்ற உருப்படாத ஒரு மொக்கை ஆயுதத்தை தூக்கிக்கொண்டு ஓட்டு அரசியல் செய்த வந்த கொள்ளைக்கார அரசியல் கட்சிகளினால் தான் இந்த விஷயம் இப்படி ஊத்தி ஊத்தி பூதாகரமாக ஆக்கப்பட்டு பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் இப்போது அமைதியான முறையில் ஒரு தீர்வை அடைந்துள்ளது. இந்த நிதர்சனம் இன்று இரு தரப்பு மக்களும் அமைதியாய் தீர்ப்பினை ஏற்றுக்கொண்ட விதமே சொல்கிறது. பாரதத்தின் எதிரிகள், துரோகிகள் இந்த இடதுசாரி அயோக்கியர்களின் கூட்டங்களே.!
↧