Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

இனியும் வருமா என்பது சந்தேகம்.

$
0
0


எடப்பாடி பழனிசாமி மட்றும் ஸ்டாலின் இவர்களுக்கு இருப்பது ஒரே நோக்கமே அன்றி வேரில்லை.
இந்துக்களின் வாக்குகளை பற்றி இவர்கள் எப்போதுமே கவலைப்பட்டதே இல்லை. இதற்கு முன்னும் இதே நிலைதான். ஒரு குறிப்பிட்ட சதவிகித மக்களை காசுகொடுத்தாவது தங்களின் ஓட்டுக்களை தக்க வைத்துக்கொள்ள முடியும். அப்படித்தான் தொடர்ந்து நடந்துவருகிறது தமிழ்நாட்டில். அதாவது ஒரு குறிப்பிட்ட சதவிகித இந்துக்களின் ஓட்டுகள் மாறாமல் நிலையாக தங்களுக்கு வரும்படி வைத்துக்கொண்டுள்ளனர். எனவே பெரும்பான்மை இந்துக்களின் ஓட்டுகள் பற்றி இவர்கள் இவர்களின் முன்னோர்கள் கூட அதிகம் அலட்டிக்கொண்டது இல்லை.மாறாக, இந்த சம நிலையை மாற்றி தங்களுக்கு வெற்றிவாய்ப்பை தருவது இஸ்லாமிய கிருஸ்துவ சிறுபான்மை ஓட்டுக்களே என்ற உண்மையையே எடப்பாடி பழனிசாமியும், ஸ்டாலினும் மிக நன்றாகவே புரிந்து வைத்துள்ளார். எனவே இங்கே இந்துக்களின் எவ்வித வேண்டுகோள்களை, கோரிக்கைகளும், எவரையும் திரும்பிக்கூட பார்க்க வைக்காது. அவர்களின் உரிமைகள் நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருவதும், தொட்டதெற்கெல்லாம் இந்து முனைப்பாளர்கள் எளிதில் கைதாவதும் மிக சாதாரணமாகவே நடக்கும். இந்துக்களின் கோவிகளில் புகுந்து என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். கோயில்களின் வருமானங்களை தங்களின் விருப்பம் போல கையாளலாம்.யாரும் கேட்க முடியாது. பெரும்பான்மை மக்கள் எப்படித்தான் கத்திக்கதறினாலும் அவர்களை திரும்பிபார்ப்பவர்கள் இங்கே இல்லை. இந்துக்ளின் சமைய பண்பாடுகள் பழக்க வழக்கங்களை யார் வேண்டுமானாலும் எப்படியும் கேவலமாக பேசிவிடலாம். அரசு இவர்களை கண்டு கொள்ளாது. அனால் இதற்கு எதிர் வினை ஆற்ற வரும் இந்து உணர்வாளர்கள் மீது உடனடியாக சட்டமும் காவல் துறையும் பாயும். இரண்டு கட்சிகளுக்கும் ஒரு நிலையான ஒட்டு வங்கியாக இந்துக்கள் தொடர்ந்து இருப்பதால் இவர்கள் இந்துக்களின் ஓட்டுகள் பற்றி அலட்டிக்கொள்ளவே மாட்டார்கள். மாறாக , இவர்களுக்குள்ளாக சமநிலையை மாற்றி தேர்தல் வெற்றியை பெரிதும் தீர்மானிப்பது இந்துக்கள் அல்லாத மக்களின் வாக்குகளே.
இந்த இரண்டு அணிகளிலும் நிலையாக மாறாமல் நின்று, கொடுக்கும் பணத்தையும் பெற்றுக்கொண்டு ஒட்டு போடும் அந்த பெரும் கூட்டத்தை தமிழ்நாட்டில் இன்றுவரை யாராலும் அசைத்து பார்வைவே முடியவில்லை. அவர்களை நெருங்கவும் இயலாது. அவர்கள் இந்த ஏதாவது ஒரு கட்சியின் நிரந்தர வாக்கு வங்கியாக இருப்பதால். இந்தஇரண்டு திராவிட தறுதலைகள் மகா மோசமான கட்சிகள் என்று இந்த இரு பாலருக்கும் நன்கு தெரியும். ஆனாலும் இந்த இரண்டு கட்சிகளுமே இங்கு தொடர்ந்து இருக்கவும், இவர்களை அன்றி மூன்றாவதாக மேலும்மொரு அணியோ,கட்சியோ இங்கே துளிர்க்காமல் மடிந்து போவது இயலாகவே நடக்கும்.இந்த கொரோனா தொற்றின் கொடிய நோய் காலத்திலும் கூட இந்த இரண்டு கட்சிகளும் அநியாயமாக ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்துக்கு , அவர்கள் எவ்வளவுதான் நியாயமற்ற முறையில் நடந்துகொண்டாலும்,சட்ட நடைமுறைகளை சற்றும் மதிக்காமல் அடாவடிதனமாக பொதுவில் நடந்துகொண்டாலும், மருத்துவர்கள், செவிலியர்கள், பிற மருத்துவ பணியாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றம் காவல் துறை யை சேர்த்தவர்கள் என்று வேறுபாடு இல்லாமல் எந்த ஒரு நிலையிலும் ஒத்துழைக்காமல் அவர்களுடன் போராடுவதும். நோய் தொற்றுக்கான காரணங்களுக்கு இவர்களே வேண்டுமென்றே இடம்கொடுப்பதும் இவை எல்லாமே, "எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது"என்ற அழுத்தமான எண்ணத்தை இந்த கட்சிகளும் மாறி மாறி விஷமாக இவர்களுக்கு ஊட்டி வளர்ந்துள்ளன. இரண்டு திராவிட அணிகள்,இந்த இரு அணிகளும் உயிரோடு பிழைத்திருக்க இவர்களுக்கு மிகத்தேவையான இந்த சிறுபான்மை கூட்டங்கள். இந்த மூன்று அணிகளும் ஒன்றை ஒன்று சார்த்த எப்போது இங்கே இயங்கி வருவதால், இந்த மூன்று அணிகளும் இவ்வாறு தொடர்ந்து இயங்க அடித்தளம் போட்டுக்கொடுத்த பெரும்பானமை இந்துக்கள் அப்படியேதான் இருப்பார்கள்.... இல்லை. நாளடைவில் சிறுபான்மையாக ஆக்கப்படுவார்கள். இதனை தடுக்கும் எந்த ஒரு சக்தியும் தமிழ் நாட்டில் இல்லை. இனியும் வருமா என்பது சந்தேகம்.



Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>