Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

சமூக சிந்தனை என்ற தேனை தடவி....ஜோதிகா..

$
0
0
Sundar Raja Cholan
ஜோதிகாவை வைத்து ராட்சசி படம் இயக்கியவர் கௌதம் ராஜ்.தஞ்சை கோவில் பற்றி ஜோதிகா மேடையில் பேசியபோது கூட ராட்சசியில் கெளதம் சொல்லியிருப்பார்கள் என்று மேற்கோள் காட்டியிருந்தார்..அப்போது ஆக்ரோஷமாக கைத்தட்டுவார் அந்த இயக்குனர்..நிற்க
பரியேறும் பெருமாள் படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் 2016 ல் ஒரு ட்விட் போட்டிருக்கிறார்.அதில் கெளதம்ராஜ் சையதுக்கு வாழ்த்து என்று போட்டிருக்கிறார்.அதில் கொடுத்த FB linkற்குள் போய் பார்த்தால் SY gowtham என்று இன்று உள்ளது..அது வேறு யாருமல்ல 'ராட்சசி'படத்தின் இயக்குனர் கெளதம்ராஜ்தான்.இவருடைய பழைய ட்விட்டர் Id கெளதம்ராஜ் சையது என்ற பெயரில் கைவிடப்பட்டுள்ளது..
கோவில்களை குறி வைத்து,ஹிந்துக்களை குறி வைத்து வைக்கப்படும் விமர்னங்கள் எதார்த்தமானது அல்ல.அது ஒரு சமூக சிந்தனை என்ற தேனை தடவி இறக்கப்படும் ஆழமான வன்மம் நிறைந்த கத்தி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..
ஏன் ஒரு ஹிந்து இல்லாத ஒருவனுக்கு கருத்து சொல்ல உரிமை இல்லையா? என்று புடுங்கித்தனமாக கேள்வி கேட்பவன்..முதலில் ஏன் இவர் தன் உண்மைப் பெயரை மறைத்தார் என்பதை கேட்டுவிட்டு,அடுத்து இவர் தன் சொந்த மதத்தை பற்றி வைத்த விமர்சனங்கள் என்ன என்பதையும் கேட்டு பதிலை பெற்று வரவும்..



Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!