Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

இந்து பெயரில் ஒளிந்திருக்கும் "இஸ்லாமிய", "கிறிஸ்துவ"இயக்குனர்கள் "

$
0
0
இந்து பெயரில் ஒளிந்திருக்கும்"இஸ்லாமிய", "கிறிஸ்துவ"இயக்குனர்கள் "தாவூத் இப்ராஹிம்"பினாமிகள் பிடியில் திரைத்துறையா?
இந்து கலை உலக இயக்குனர்களே கலைஞர்களே! ஒன்று இணைவீர்!*******************************
தமிழக சினிமா துறையில் தொடர்ந்து கேலிப் பொருளாக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது .

இந்து கோவில்களும், வழிபாட்டு முறைகளும் இந்து சாமியார்களும் தொடர்ந்து கேலிப் பொருள் ஆக்கிவரும் நடைமுறை தொடர்கிறது.
பிற மதத்தவர்களின் வழிபாட்டு முறையை நம்பிக்கை, மத குருமார்களை, வழிபாட்டுத் தலங்கள் மீது விமர்சனம் செய்து படமெடுத்தால் கடுமையான விளைவுகளை திரைத்துறை சந்தித்த வரலாறுகள் நாமறிந்ததே!
சமீபத்தில் நடிகை ஜோதிகா சினிமா விருது வழங்கும் விழாவில் தஞ்சை கோவில், கோவிலுக்கு காணிக்கை பெயிண்ட் அடிக்கும் செலவு குறித்துப் பேசி சர்ச்சையானது
மாமன்னன் ராஜராஜ சோழன் மீது பற்று கொண்ட இந்து ஆர்வலர்கள் அனைவரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தோமபலர்சூர்யாவும்அவர் அப்பா சிவக்குமாரும், நடிகை
ஜோதிகா ஆகியோர் கல்விக்கு "அகரம் அறக்கட்டளை"மூலம் உதவி செய்து கொண்டு இருக்கிறார்கள். இதை எதிர்ப்பது தவறானது. நல்ல நோக்கத்தில் தான் சொல்லியிருக்கிறார்கள்.
திருமூலர் சொல்லவில்லையா? பாரதியார் சொல்லவில்லையா?
கல்வி குறித்து தானே சொல்லியிருக்கிறார் என்று முட்டு கொடுத்தார்கள்.
அப்பொழுது நாம் கேட்டோம் உங்கள் மதம் கடந்த மனிதம் வேளாங்கண்ணி குறித்தோ, நாகூர் தர்கா குறித்தோ பேசாதா என்றோம்.
பதில் ஏதும் அவர்களிடமிருந்துஏதும் இல்லை .
இந்த படத்தை இயக்கிய
Sy.Gowtham Raj என்பவர் ஒரு முஸ்லிம் "சையித்"கௌதம் ராஜ்
(Syed Gowtham Raj)என்பதை சுருக்கி
"Sy .கௌதம் ராஜ்"வைத்துக்கொண்டு ,முஸ்லிம் ஜோதிகா மூலமாக பேச வைக்கிறார்.
விக்கிபீடியா
இணைப்பு.
இப்பொழுது சொல்லுங்கள் மதவெறியர்கள்யார்?
மதவெறியை தூண்டுவது யார் ?என்று
இந்து பெயரில் ஒழிந்து கொண்டு, இந்துக்கோவில் குறித்து அவதூறு பரப்புவது தொடர் நடைமுறையாக இருக்கிறது.
தாஜ்மஹால் குறித்தோ பிற மதவழிபாட்டுத் தலங்கள் குறித்தோ விமர்சிக்காதற்கு காரணம் இதுதான்.
கடந்த வருடம் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த "கொளஞ்சி"என்ற திரைப்படத்தைஇயக்கியவர் "நவீன்"என்கின்ற "ஷேக் தாவூத்". ஆனால் திரைத்துறையில் "நவீன்".
சமுத்திரக்கனி அந்தப்படத்தில் என்ன குருக்கள் எல்லாரையும் கோயிலுக்குள்ள விடுவேளா? என்றுவசனம் பேசி இந்து சமூகத்தில், ஆலயத்தில் தீண்டாமை இருப்பது
போல சொல்லியிருப்பார்.
அதில் "ஊருக்குள்ள இருந்த நம்ம சாமியை பூராம் ஊருக்கு வெளியில் வைத்துவிட்டு, வடநாட்டு சாமிய பூராம் ஊருகுள்ள வச்ச பயலுக தாண்டா நீங்க"என்று வசனம் பேசியிருப்பார்.
சிறுதெய்வம், பெருந்தெய்வம் என்று பேதமையை உருவாக்கி இந்துசமயத்தில்பக்தி
பிளவை உருவாக்க முயற்சித்தார்கள் .
அந்த சிந்தனையை விதைத்தார்கள். காரணம் இந்து பெயரில் ஒளிந்து கொண்ட ஒரு "இஸ்லாமிய இயக்குனர்""நவீன்"என்கின்ற சேக்குதாவூத் முகமது அலி. முஸ்லீம் இயக்குனர்.
"கோயில் கட்ட வேண்டாம்"மருத்துவமனைகள் கட்டுங்கள், பள்ளிக்கூடம் கட்டுங்கள் என்று மெர்சல் படத்தில் நடிகர் விஜய் என்கின்ற ஜோசப் விஜய் பேசியிருப்பார்.
காரணம் விஜய் அப்பாஎஸ் ஏ சந்திரசேகர் ஒரு மதம் மாறிய கிறிஸ்தவர்.
அவர் ஒரு படவிழாவில் பேசும்போது "திருப்பதி பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக சேர்த்து வைத்த பணத்தை காணிக்கையாக உண்டியலில் செலுத்துவதை, "சாமிக்கு கொடுக்கும் லஞ்சம் ."
ஏண்டா சாமிக்கு
லஞ்சம் கொடுக்கறீங்க என்று கிண்டல் செய்து, இந்து மத உணர்வு புண்படும்படியாக பேசியிருப்பார்.
காரணம் கிறிஸ்தவ மதமாற்றம்
நடிகை ஜோதிகா மாமனார்
செல் தட்டி நடிகர் சிவக்குமார் ஒரு விழாவில் பேசும்போது "தஞ்சை கோவிலில் தீண்டாமை இருக்கிறது. அந்த பெரியாவுடையார் சிவலிங்கம்
சிலை வடித்த கல் தச்சர் அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்ய அனுமதிப்பதில்லை .
ஆகவே நான்
கோவிலுக்கு போவது கிடையாது.
திருப்பதி பெருமாள் கோவிலுக்கு போனால் பாதயாத்திரையாக வரும் பக்தனுக்கு மரியாதை இல்லை .அதே நேரத்தில் பணம் படைத்த பெரிய மனிதர்கள், குடித்துவிட்டு பெண்களோடு கூத்தடித்து விட்டு குளிக்காமல் சென்றாலும் கும்பம்வைத்து மரியாதை கொடுக்கிறார்கள் . இதற்கு
ஆதாரம் இருக்கிறது என்று பொய்யான கருத்தை விதைத்து நடிகர் சிவக்குமார் பேசினார்.
காரணம் இவர் இந்து பெயரில் இருந்தாலும் "மூளையிலே""அன்னிய மத"திணிப்புகள் அதிகமாக இருக்கிறது.
ஜோதிகாவின் அக்கா நடிகை நக்மா கிறிஸ்தவமதப் பிரச்சாரம் நாலுமாவடி பாதிரியார் மோகன் சி லாசரஸ் மதமாற்ற கூட்டத்தில் கலந்து
கொண்டு பேசினார்.
நடிகர் விஜய் சேதுபதி ,
நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்கள், வலதுசாரி சிந்தனையாளர்
"ஊடக கோமாளி"ராமசுப்பிரமணியம்
உட்பட பலர் நடிகை ஜோதிகா பேசியதில் தவறு ஏதும் இல்லை. என்று வாதிட்டார்கள்.
சங்கிகளை தெறிக்கவிட்ட நடிகை ஜோதிகா என்று திராவிடர் கழகத்தவர்கள் பேசினார்கள்.
நான்
கேட்கிறேன்!
ஒரு இந்து தயாரிப்பாளர் வேளாங்கண்ணி குறித்தோ, நாகூர் தர்கா, தாஜ்மஹால் குறித்தோ, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில்
பேசியிருந்தால்,படம் எடுத்திருந்தால்திரைத்துறையில்என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
ஊடகங்கள் முழுமையும் நடிகர் சூர்யாவுக்கும் ஜோதிகா கருத்திற்கு ஆதரவாக இருந்தபொழுதுசந்தேகித்தோம்.
அதன் பின்னணியில் ஏதோ ஒரு சதிச்செயல் இருக்கிறது என சந்தேகித்தோம்.அது இப்பொழுது தான் காரணம் புரிகிறது.
இந்து பெயரில் ஒளிந்து கொண்டு திரைத்துறையில் "நிழல் மதவெறி"உணர்வை, இந்து விரோத கருத்துக்களை கலைத்துறையில் பகுத்தக்கூடிய "கலை உலக
கருத்து திணிப்பு பயங்கரவாதிகளைஅனைத்து இந்து உணர்வு கொண்ட திரைத்துறை நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் ஊழியர்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
"ஒருவர் இந்து மதத்திலிருந்து அந்நிய மதம் மாறினால், தாய் மதத்திற்கும், தாய் நாட்டிற்கும், இந்து சமய குருமார்களுக்கும் ,குல தெய்வத்திற்கும் ,நம்முடைய பழக்க வழக்க நெறிமுறைகளுக்கும் எதிராக செயல்பட்டு, இந்துக்களின் நம்பிக்கை அடையாளங்களை அழிக்க கூடிய வேலையை தொடர்ந்து செய்கிறார்கள்"என்பதற்கு மேற்சொன்னது ஒரு சில உதாரணம் தான் சான்று.
இதற்கு தீர்வு திரைப்படத்
துறையில் இருக்கக்கூடிய "இந்து"உணர்வு கொண்ட நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், மற்றும் திரைத் துறை ஊழியர்கள் ஒன்றிணைவோம்.
திரைத்துறையை, ஊடகத்துறை யை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் பினாமிகள் மற்றும் அந்நிய மதமாற்ற சக்திகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.
ஒன்றிணைவோம்! வென்றெடுப்போம்!
"தாய் சமயம் காப்போம் தமிழர் சமயம் காப்போம்""இந்து தமிழராய்"ஒன்றிணைவோம் !!
இனி ஒரு புரட்சி
திரைப்பட துறையில் தொடங்கிடுவோம்.
வேலும் மயிலும் துணை செய்யும்!
தேவையான வழிசெய்யும்!
"வேலும் மயிலும் சுழலும்"
********************************
இராம இரவிக்குமார் இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர்
96553_65696
86430_81430

Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>