Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

டான்ஸ் ஆடும் நம்ம மாஸ்ட்ரோ ராஜா.

$
0
0


இந்த பதிவை எத்தனை ஆர்வத்துடன் எழுதி பதிவிடுகிறேன் என்று எனக்கும் என் அன்பு நண்பர் மற்றும் பதிவர் திரு. ஆம்பூர் எட்வின் அவர்களுக்கு மட்டுமே தெரியும். லண்டனில் அவருக்கு வேலை. விடுமுறையில் தற்போது நாடு திரும்பி குடும்பத்துடன் மகிழ்வாக இருக்கிறார். சில நிமிடங்களுக்கு முன்பு இருவரும் முக நூலில் அரட்டை அடிக்க எதிபாராத விதமாக  என்று திரும்புகிறீர்கள் என கேட்க, வரும் இருபதாம் தேதி அன்று எப்படியாவது லண்டன் திரும்ப வேண்டும் என்ற நிர்பந்தம் என்றார். என்ன காரணம் என நான் வினவிய போதுதான் விஷயமே வெளியில் வந்தது. நமது மாஸ்ட்ரோ இளைய ராஜாவை பற்றி குறிப்பிட்டு  வரும் இருபத்தி நான்காம் நாள் லண்டனில் அவரின் இசை நிகழ்ச்சி நடப்பதாகவும், அவரின் உற்ற நண்பர் நமது கமல ஹாசன்  தலமையில் மேகா திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழ நடக்க இருபதாகவும் அந்த நிகழ்சியை தவறாமல் சென்று தொகுத்து வெளியிட வேண்டும் என கூறிய போது எனக்கே எழுந்து ஆடலாம் போன்ற உற்சாகம். 







கம்போஸ் செய்யும்போது இசைக்கு ஏற்ப சிரித்துக்கொண்டே இயல்பாக ஆடுவதை யூ டியுபில் இருக்கும் இணைப்பை தந்து காண செய்தார். மகன் யுவன் சங்கரின் இசையில் "செல்லம் கொஞ்சும் பூவே " என்ற பாடலுக்கு அப்பா நடனம் ஆடுவதை பார்க்க அனைவரும் கீழே உள்ள இணைப்பை நாடுங்கள் தோழர்களே!




இசை நிகழ்ச்சியின் தொகுப்பை நண்பர் எட்வின் தொகுத்து வலையில் இடுவார் காத்திருங்கள். 







Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>