இதற்கும் கூட மனித உரிமைகள் பேசுவார்கள்
தலை நகர் டெல்லியில் வழக்கமாக நடக்கும் கொலைகள், கற்பழிப்புகள் தவிர இது போன்ற நிகழ்வுகளும் அங்கு நடந்துகொண்டுதான் உள்ளது. நேற்று இரவு பத்து மணி அளவில் தெற்கு டெல்லி நிஜாமுதீன் பகுதியில் ஆல்வி சவுக் என்ற...
View Articleபுள்ளி வைத்தார்கள்.
போலி ராஜ குடுப்பத்தின் தில்லுமுல்லுகளை, வண்டவாளங்களை சந்திக்கு கொண்டுவந்ததால் அதற்கு காரணமான அம் ஆத்மி கட்சியின் (A A P) அர்விந்த் கேஜ்ரி வாலை போட்டுத்தள்ள டெல்லியில் திட்டம் தயாராகிறதாம். பழியினை...
View Articleமீண்டும் அப்பா.... இல்லை.....ABBA
இசை / பாடல்கள் பற்றிய பதிவுகள் எழுதி நீண்ட நாட்கள் ஆகி விட்டன.அரசியல் நெடி அதிகம் கிளம்பி மூச்சை அடைப்பது போதுமே.சற்று வேறு பக்கமும் பார்வையை திருப்புவோம். எனக்கு மிகவும் விருப்பமான ABBA ஆல்பம்...
View Articleநல்லது......இனிமேலாவது இளையவர்கள் ?
கடந்த 2010 ஆம் ஆண்டில்// அப்படி போடுன்னானா !! // என்ற தலைப்பில் பதிவொன்றை வெளியிட்டேன். இணைப்பு உள்ளது http://ponmaalaipozhuthu.blogspot.in/2010/11/blog-post.htmlIOA (Indian Olympic Association ) க்கு...
View Articleஇனி எவருக்கும் வேண்டாம் பாரத ரத்னா....
நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆவல் இது. திரைப்படம் என்றால் காத தூரம் ஓடும் நிலைமைதான் எனக்கு. திரை அரங்கிலும், வீட்டில் டி.வி . யில் கூட சினிமா பார்க்க பிடிப்பதே இல்லை. ஆனால் நேற்று பிளசில் Asif Meeran...
View Articleமீண்டும் வந்து........ஒரு மொக்கை
அணைவருக்கும் வணக்கம்.சென்ற வருடம் டிசம்பரில் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பற்றின ஒரு பதிவை இட்டு அடுத்த நாளே சென்னையிலிருந்து குவைத் வந்து சேரும்படி ஆகிவிட்டது. இங்கு வந்து சேர்ந்து வேலையில் வேலையில்...
View Articleசதுர இட்லி
வட்ட வடிவிலான, மிருதுவான, வெள்ளைநிறத்தில் ஆவி பறக்க அமர்திருக்கும் பிரியமான இட்லிகளியே பார்த்து பழகிய எனக்கு அவைகளை சதுர வடிவில் பார்க்கும் ஆசை உண்டானது இங்கு நான் வந்தபிறகுதான்.வந்த சில மாதங்களாக...
View Articleடான்ஸ் ஆடும் நம்ம மாஸ்ட்ரோ ராஜா.
இந்த பதிவை எத்தனை ஆர்வத்துடன் எழுதி பதிவிடுகிறேன் என்று எனக்கும் என் அன்பு நண்பர் மற்றும் பதிவர் திரு. ஆம்பூர் எட்வின் அவர்களுக்கு மட்டுமே தெரியும். லண்டனில் அவருக்கு வேலை. விடுமுறையில் தற்போது நாடு...
View Articleஇன்னுமொரு இசை மாமேதை எம். பி. சீனுவாசன்.
நீண்ட நாட்களாகவே இதனை எழுத யோசித்ததுண்டு. இன்று அதற்கான சந்தர்பம் கிடைத்துவிட்டது. மேலும் இங்கு ரமலான் முடிந்து சில நாட்கள் விடுமுறையும் வந்ததால் நேரம் கிடைத்தால் இந்த நெடு நாள் நினவு எழுத்தாக...
View Articleநமது சென்னைக்கு பிறந்த நாள்.
வணக்கம் சென்னை. வாழ்த்துக்கள்மெட்ராஸ் சென்றல் ரயில் நிலையம் -சிற்றுண்டிச்சாலை மெரீனா.எழும்பூர் ரயில் நிலையம் -பயணிகள் ஓய்வறை அந்த நாளைய கார் ஷோ ரூம் மெட்ராஸ் - 1942
View Articleசென்னையில் தமிழ் பதிவர்கள் விழா நேரடி ஒளிபரப்பு
சென்னை வாசியான நான் தற்போது சென்னையில் இல்லையே என்ற ஏக்கம் இருந்தாலும், நம் பதிவர்கள் விழாவில் நானும் மானசீக கலந்து கொள்கிறேன் என்பதில் பெருமை அடைகிறேன். நம் விழாவினை சிறப்பாக நடக்க பாடு பட்ட அணைத்து...
View Articleகொழுப்பெடுத்தவர்களுக்கு மட்டும் !
இந்த பதிவு கொழுப்பெடுத்து திரியும் அனைவருக்கும் மட்டும். கொழுப்பு இல்லாதவர்கள் எல்லோரும் விலகி நில்லுங்கள். கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கிக்கொண்டு அடிக்க வராதீர்கள் மக்களே! நான் சொல்லவந்தது...
View ArticleArticle 1
நிம்மதியா ஒரு பண்டிகை கொண்டாட முடியலைஇப்பவெல்லாம் ப்ளாகர் பக்கம் வந்தாலே "ஐயோ பாவம் "உணர்வுதான் வருகிறது. ப்ளாக்கர்ஸ் நிறைய பேர்கள் முக நூல் பக்கம் டேராவை போட்டு அங்கேயே குடியிருக்க ஆரம்பித்துவிட்டனர்....
View Articleஇன்னா பண்ணிகினு கீறீங்கோ அல்லாரும் ......
சென்னை செந்தமிழ் முழுவதும் மறவேன் !பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்று யோசித்தபோது இதுதான் தோன்றியது. கிடைத்த நேரத்தில் ப்ளஸ் ,பேஸ்புக் பக்கமாக நம்மை ஒரு கும்பலே தள்ளிக்கொண்டு போயி தங்களுடன் கூடி குலவி...
View ArticleThe Sound of Music
சின்ன வயதிலிருந்து இந்த ஆங்கில திரைப்படம் பற்றி அவ்வப்போது படித்ததுண்டு. படம் பார்க்கும் வாய்ப்பு இல்லை. இரண்டு நாட்கள் விடுமுறையில் ஞாபகம் வர, ஒரே மூச்சில் உட்கார்ந்து பார்த்து ரசித்தேன். இன்றய...
View Articleவீழ்ச்சியிலிருந்து எழுச்சியை நோக்கி
"சிக்குலர் "காரங்கோ எல்லாம் அபீட் ஆயிடுங்கோ, இது உங்கள மேறி கணவான்களுக்கு இல்லே!
View ArticleArticle 4
Sunday, April 20, 2014நாங்கள் தருகிறோம் இலவசமாய் உங்களுக்கு ஆட்சியை!!தமிழக வாக்காளப் பெரு மக்களே,உங்களில் ஒருவனாகிய சாமானியனின் குரல்இங்கு நம் தமிழகத்தின் 38 (மொத்தம்-534) தொகுதியிலும் மூன்று அணிகள்...
View Articleகடைசி அவமானம்
சில நொடிகள் ஓடும் வீடியோதான் ஆனால் ஓராயிரம் செய்திகள் சொல்லும். மன் மோகன் சிங் அவர்களின் நிலை இதுதான். இந்த வீடியோவை பார்த்தால் அது நன்கு விளங்கும். இந்த இத்தாலி நாட்டு பெண்மணியின் கர்வமும், திமிரும்...
View Article